மேஜிக் ஜான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: qu:Magic Johnson
சிNo edit summary
வரிசை 30:
}}
 
'''எர்வின் "மேஜிக்" ஜான்சன் ஜூனியர்''' (''Earvin "Magic" Johnson, Jr.'', பிறப்பு - [[ஆகஸ்ட் 14]], [[1959]]) முன்னாள் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]]க் [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர் ஆவார். இவர் [[என். பி. ஏ.]]-இல் [[1979]] முதல் [[1991]] வரை [[லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்]] அணியிலும் [[1992]]ல் [[ஒலிம்பிக்ஸ்|ஒலிம்பிக்]] தங்கம் பரிசு பெற்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] "ட்ரீம் டீம்" தேசிய கூடைப்பந்து அணியிலும் விளையாடினார். இவர் பெரும்பான்மையாக [[பந்துகையாளி பின்காவல்]] நிலையில் விளையாடினார், ஆனால் பல போட்டிகளில் இவர் ஐந்து கூடைப்பந்தாட்ட நிலைகளிலும் விளையாடினார். [[என். பி. ஏ.]]-இல் சேரருத்துக்குசேர்வதற்கு முன் இவர் இரண்டு ஆண்டுகளாக [[மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம்|மிச்சிகன் மாநிலப்]] பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்தாட்டம் விளையாடி ஒரு [[தேசிய கல்லூரி விளையாட்டுச் சங்கம்|என்.சி.ஏ.ஏ.]] பட்டத்தை வென்றுள்ளார். புகழ்பெற்ற [[பாஸ்டன் செல்டிக்ஸ்]] வீரர் [[லாரி பர்ட்]] உடன் இவருக்கு ஒரு புகழ்பெற்ற நட்பான எதிரிடை இருந்தது; [[1980கள்|1980களில்]] ஜான்சனின் [[லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்|லேகர்சும்]] பர்டின் [[பாஸ்டன் செல்டிக்ஸ்|செல்டிக்சும்]] மொத்தத்தில் 7 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகளில் வென்றுள்ளன.
 
[[1992]]ல் இவர் [[எய்ட்ஸ்|எச்.ஐ.வி.]] நுண்மத்தை பெற்றார் என்று கூறி என். பி. ஏ.யிலிருந்து அகற்றினார். [[கூடைப்பந்து புகழவை]]யில் உறுப்பினர் மேஜிக் ஜான்சன் தற்போது [[தொலைக்காட்சி|தொலைக்காட்சியில்]] ஒரு கூடைப்பந்து நிபுணரும் [[லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்]] அணியின் ஒரு அதிபரும் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/மேஜிக்_ஜான்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது