வி. எஸ். அச்சுதானந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
[[தொழில் சங்கம்|தொழில் சங்க]] ஈடுபாட்டின் மூலம் அரசியலுக்கு வந்த வி.எஸ், [[1938]]ஆம் ஆண்டு மாநில [[காங்கிரஸ்|கங்கிரஸில்]] சேர்ந்தார். கருத்து வேறுபாடுகளால், [[1940]]ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறி [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]யில் உறுப்பினர் ஆனார். பின்னர் [[இந்திய சுதந்திர போராட்டம்|இந்திய சுதந்திர போராட்டத்தில்]] பங்கு பட்ட அவர், ஐந்து வருடத்துக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்று [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)]] நிறுவிய 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.
 
12 ஜூலை 2009 அன்று நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட சரிவிற்காக, கட்சி தலைமையால் கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.<ref>[http://www.dailythanthi.com/article.asp?NewsID=500228&disdate=7/13/2009&advt{{cite news
| title =1 பொலிட்பீரோ பதவியிலிருந்து கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் அதிரடி நீக்கம்]
| publisher = தினத்தந்தி
| date = 13 Jul 2009
| url = http://www.dailythanthi.com/article.asp?NewsID=500228&disdate=7/13/2009&advt=1
| accessdate = 13 Jul 2009}}</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வி._எஸ்._அச்சுதானந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது