"முதலமைச்சர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்)
 
{{inuse}}
'''முதலமைச்சர்''' (முதல்வர்) அல்லது '''முதல் அமைச்சர்''' என்பவர் ஒரு ஒருங்கிணைந்த நாட்டின் உள்பிரிவான மாநிலம், இராச்சியம் ([[பாகிஸ்தான்]]), மாநிலம் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி ([[இந்தியா]]), ஆள்பகுதி ([[ அவுஸ்திரேலியா]])<ref>http://www.dcm.nt.gov.au/about_us/government_and_the_department</ref>,தன்னாட்சி வழங்கப்பட்ட வெளிநாட்டு பகுதி ([[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]) இவற்றின் '''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட [[அரசு தலைவர்]]''' ஆவார். தவிர மலாய் மாநிலங்களில் அரசாட்சி இல்லாத மாநில அரசின் தலைமையைக்குறிக்கும் ஆங்கிலச்சொல்லாகும்.<ref>{{cite web|url=http://encyclopedia.farlex.com/Unfederated+Malay+States|title=Malay Stats|accessdate=2009-04-14}}</ref>
 
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/403913" இருந்து மீள்விக்கப்பட்டது