யாகூ! மெசஞ்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு: uk:Yahoo! Messenger; cosmetic changes
வரிசை 1:
{{Infobox_Software
| name = [[Imageபடிமம்:Yahoo Messenger.gif]]
| logo = [[Imageபடிமம்:Yahoo Messenger.png|48px]]
| screenshot = [[Imageபடிமம்:Yahoo messenger with voice 8.0.0.701.PNG|[[விண்டோஸ்]] இயங்குதளத்தில் யாகூ மெசன்ஜர் 8]]
| caption = யாகூ! மெசன்ஜர் 8.1<br />வின்டோஸ் இயங்குதளத்தில் தொடர்புகள்
| developer = [[யாகூ!]]
வரிசை 13:
| }}
 
'''யாகூ! மெசஞ்சர்''' என்பது [[யாகூ!|யாகூ!வினால்]] உருவாக்கப்பட்ட விளம்பரதாரர்களூடாக அனுசரணை வழங்கப்படும் இலவசமான [[இணைய உரையாடல்]] சேவை மென்பொருளாகும். யாகூ! மெசஞ்சரைப் பதிவிறக்கியோ வெப்மெசஞ்சர் என்ற இணையத்தள சேவை வழியாகவோ அல்லது நேரடியாக யா! மெயிலினூடாகவோ பயன்படுத்தலாம். யாகூ! மெசஞ்சரைப் பயன்படுத்தும் போது யாகூ! மெயில் வந்தால் உடனடியாகப் பயனரின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும். பதிவிறக்கப்பட்ட பதிப்பில் இணையத்தளப் பதிப்பை காட்டிலும் வசதிகள் அதிகமாக இருக்கும். யாகூ! மெசஞ்சர் கணக்கை பிட்கின் ([[கெயிம்]]) போன்ற மென்பொரு கொண்டும் அணுக முடியும்.
 
யாகூ! மெசஞ்சர் சேவையை யாகூ! பயனர் கணக்கை கொண்டே பயன்படுத்தலாம். இதனால், யாகூ! மெசஞ்சரைப் பயன்படுத்தும்போது, யாகூ! மின்னஞ்சலில் வரும் மடல்கள் குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர, கணினியிடை குரல்வழி அழைப்புகள், கணினி - தொலைபேசி அழைப்புகள், கோப்புப் பரிமாற்றங்கள், இணையப் படக்கருவி அணுக்கம், [[குறுஞ்செய்தி]] அனுப்பும் வசதி, அரட்டை அறை சேவை ஆகிய வசதிகளையும் தருகிறது. யாகூ! மெசஞ்சர் பட்டியலில் உள்ள நண்பர்கள் அறியாமல் அதை பயன்படுத்தும் வசதி இருந்தாலும், [http://www.buddy-spy.com/ படி ஸ்பை] (Buddy Spy) என்னும் இலவச மென்பொருள் மூலம் நண்பர்கள் உரையாடலில் ஈடுபடுவதை அறிய முடியும்.
 
இம்மென்பொருளில் ஏனைய உரையாடல் மென்பொருட்களிற்கு மேலதிகமாக IMVironments (உரையாடல் window வின் தோற்றத்தை மாற்றல்) மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அவதாரங்கள் என்னும் வசதிகள் உள்ளன. எனினும் இவ்வசதிகளானது [[விண்டோசு]] தவிர்ந்த ஏனை [[இயங்குதளம்|இயங்குதளங்களில்]] கிடையாது. யாகூவின் ஆப்பிள் கணினியிற்கான மெசஞ்சர் இன்னமும் பழைய பதிப்பிலேயே உள்ளது.
வரிசை 23:
யாகூ! மெசன்சர் ஆரம்பத்தில் [http://yhoo.client.shareholder.com/press/ReleaseDetail.cfm?ReleaseID=173501 யாகூ! பேசர்] என்றே அறியப்பட்டது.
 
== வசதிகள் ==
=== தமிழ் ஆதரவு ===
[[படிமம்:IndiChatScreenShot.JPG|thumb|200px|யாகூ மெசஞ்சரில் தமிழ் உரையாடல்]]
தமிழ் ஆதரவும் யாகூ! மெசஞ்சரின் 7 ஆவது பதிப்பில் இருந்து தமிழ் உட்பட இந்திய மொழிகளை ஆதரிக்கத் தொடங்கியது. [[லினக்ஸ்|லினக்ஸில்]] இயங்கும் [[கெயிம்]] தமிழில் நேரடியாக உரையாடல்களில் ஈடுபடலாமெனினும் வின்டோஸ் இயங்குதளத்தில் இயங்குகின்ற கெயிம் மென்பொருளில் நேரடியாக தமிழை உள்ளீடு செய்வது சிரமான காரியம். இதற்குத் தீர்வாக
இதன் 7வது மற்றும் 8வது பதிப்பைப் பாவிப்பவர்கள் யாஹூ! மெசன்சரில் [http://gallery.yahoo.com/apps/2047 IndiChat] என்கிற பொருத்தை (plugin) பதிவிறக்கி நிறுவுவதன் மூலம் [[தமிழ்]], [[இந்தி]] ஆகிய இந்திய மொழிகளில் யாஹூ! மெசஞ்சர் பயனருடனோ அல்லது விண்டோஸ் லைவ் மெசஞ்சருடனும் பயனருடனோ [[ஒருங்குறி|ஒருங்குறியில்]] தட்டச்சுச் செய்து உரையாட முடியும்.
புதிதாக அறிமுகமான வெப்மெசஞ்சரிலும் தமிழை நேரடியாக உள்ளிடுவதில் சிரமங்கள் நீக்கப்பட்டு [[யாஹூ! மெயில்|யாஹூ! மெயிலுடன்]] உள்ளிணைக்கப்பட்ட அரட்டையில் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்படுள்ள இதன் 9 வது பதிப்பிலும் தமிழை நேரடியாகத் தட்டச்சுச் செய்யலாம்.
 
=== யாஹூ! மெசன்ஜர் பொருத்துக்கள் ===
யாஹூ! மெசஞ்சர் பொருத்துக்களை விருத்தி செய்யும் மென்பொருட்களூடாக விருத்தி செய்யலாம். இம்மென்பொருட்கள் [http://developer.yahoo.com/messenger/ யாஹூ! மெசஞ்சர் பொருத்து SDK] ஊடாகக் கிடைக்கின்றது.
 
=== யாஹூ! மெயிலுடன் கூட்டிணைவு ===
[[நவம்பர் 9]] , [[2006]] முதல் யாஹூ! மெசஞ்சர் [[யாஹூ! மெயில்|யாஹூ! மெயிலுடன்]] கூட்டிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. உரையாடல் மின்னஞ்சல்கள் போன்றே சேமிக்கமுடியும். பின்னர் இதை தேடவும் முடியும் எனவே எந்தக் கணினியில் இருந்து உரையாடலில் ஈடுபட்டனர் என்ற பிரச்சினை இல்லாது ஒழிக்கப்படுகின்றது.
 
=== ஒலி அஞ்சல்கள் மற்றும் கோப்புக்களைப் பகிர்தல் ===
யாஹூ! ஒலி அஞ்சகள் மற்றும் 1 ஜிகாபைட்டிற்கும் மிகையாகாத கோப்புக்களை பகிர உதவுகின்றது.
 
=== விண்டோஸ் லைவ் மெசன்ஜருடன் கூட்டிணைவு ===
[[அக்டோபர் 13]], [[2005]] [[யாஹூ!]] மற்றும் [[மைக்ரோசாப்ட்]] இரண்டு வலையமைப்புக்களையும் ஒருங்கிணைப்பதாக அறிவித்தனர்.இந்த ஒருங்கிணைவின் மூலம் யாஹூ! மற்றும் மைக்ரோசாப்ட் தூதூவர் வலையமைப்பே உலகின் இரண்டாவது பெரிய வலையமைப்பாக விளங்குன்றது. இதன் மூலம் ஓர் வலையமைப்பில் உள்ளவர் பிறிதோர் வலையமைப்பில் பயனர் கணக்கொன்றை ஆரம்பிக்காமல் உரையாடலில் ஈடுபடமுடியும். இவ்வசதியானது [[ஜூலை 12]], [[2006]] முதல் சாத்தியமான போதிலும் இன்னமும் ஒலி மூல உரையாடல்களை இரண்டு வலையமைப்புகளுக்கிடையில் நிகழ்த்த முடியாது.
 
=== அரட்டை (Chat) அறைகள் ===
ஏனைய போட்டியாளர்களைப் போன்றல்லாது யாஹூ! பல்வேறுபட்ட அரட்டை அரங்குகள் அல்லது அரட்டை அறைக்குள் காணப்படுகின்றன. இவை பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இதில் நுளைபவர்கள் தமது சொந்த யாஹூ! அடையாளத்தைக் கொண்டோ அல்லது புனை பெயரிலோ இணைதல் இயலும்.
 
வரிசை 49:
யாஹூ! மே 2006 முதல் [[ஜாவா]] முறையில் அரட்டை அரங்கில் உள் நுளைவதற்கான அனுமதியை இரத்துச் செய்துள்ளனர்.
 
== பதிவிறக்கம் ==
*[http://download.yimg.com/ycs/msg/dl/msgr9/us/ymsgr900_2128_us.exe யாஹூ! மெசன்ஜர் முழுப் பதிவிறக்கம்] அதிகாரப்பூர்வத் தளத்தில் இருந்து தற்போதைய கோப்பிற்கான நேரடி இணைப்பு.
*[http://download.yahoo.com/dl/msgr9/us/ymsgr9us.exe யாஹூ! மெசன்ஜர் முழுப் பதிவிறக்கம்] அதிகாரப்பூர்வத் தளத்தில் இருந்து சற்றே பழைய கோப்பிற்கான நேரடி இணைப்பு.
* [http://messenger.yahoo.com/download.php அதிகாரப்பூர்வ பதிவிறக்கத் தளம்]
* [http://fileforum.betanews.com/download/Yahoo_Messenger_for_Windows/947802813/1 யாஹூ! மெசன்ஜர் விண்டோஸ் பதிவிறக்கம்] [[பீட்டாநியூஸ்]] விவாதங்களுடன்.
* [http://gallery.yahoo.com/apps/2047 IndiChat பொருத்துப் பதிவிறக்கம்] - யாஹூ! மெசன்ஜரில் தமிழில் தட்டச்சு செய்ய.
 
== இவற்றையும் பார்க்க ==
*[[கெயிம்]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://webmessenger.yahoo.com/ யாஹூ! மெசன்ஜர்] இணையமூடாக.
* [http://messenger.yahoo.com/ அதிகாரப்பூர்வ வலைத்தளம்]
 
 
[[பகுப்பு:யாகூ]]
வரி 89 ⟶ 88:
[[sk:YIM]]
[[tr:Yahoo! Messenger]]
[[uk:Yahoo! Messenger]]
[[vi:Yahoo! Messenger]]
[[zh:Yahoo! Messenger]]
"https://ta.wikipedia.org/wiki/யாகூ!_மெசஞ்சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது