Difference between revisions of "கொன்றுண்ணிப் பறவை"

m
no edit summary
m
[[படிமம்:Harrishawk37.jpg|thumb|180px|செம்பழுப்பு ஃஆரிசுப் பருந்து]]
<b>கொன்றுண்ணிப் பறவைகள்</b> என்பன [[எலி]], [[முயல்]] போன்ற [[பாலூட்ட]]ி வகை [[விலங்கு]]களையும், [[கோழி]], [[புறா]] போன்ற பிற [[பறவை]]களையும் கொன்று தின்னும் பறவையினத்தைக் குறிக்கும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லது. இதில் பல்வேறு வகையான [[கழுகு]], [[வல்லூறு]] போன்ற பறாவைகள்பறவைகள் அடங்கும்.
12,461

edits