"பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
''அனைத்துலக பயன்பாட்டு வேதியியல் பேராயம்'' (International Congress of Applied Chemistry ) என்னும் நிறுவனத்தின் வழித்தோன்றலாக உருவானது. வேதிப்பொருள்களுக்கு பொருத்தமான பெயர்கள் சூட்டவும், பெயர்களைச் சீர்தரப் படுத்தவும் உரிமையும் அதிகாரமும் பெற்ற நிறுவனம். இந்நிறுவனத்தின் கலைச்சொல் பயன்பாட்டுக் கிளை (IUPAC nomenclature) இப்பணியைச் செய்கின்றது. ஐயுபிஏசி நிறுவனம் [[அனைத்துலக அறிவியல் குழுமம்|அனைத்துலக அறிவியல் குழுமத்தின்]](International Council for Science, ICSU) ஓர் உறுப்பு நிறுவனம்.
 
ஐயுபிஏசி-யின் வெளியீடுகள் இணையத்தின் வழி கிடைக்கின்றது. எடுத்துக்காட்டாக ''பச்சைப் புத்தக்கம்புத்தகம்'' (''கிரீன் புக்'', "Green Book") எனப்படும் [[இயற்பியல் வேதியியலின் அளவுகள், அலகுகள், குறியீடுகள்]] என்னும் வெளியீட்டை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ''தங்கப் புத்தகம்'' எனப்பொருள் படும் "கோல்டு புக்" என்னும் [[வேதியியல் கலைச்சொல்லியல் தொகுப்பு]] (Compendium of Chemical Terminology) வெளியீட்டில் உள்ள தகவல்களைத் இணையவழி தேடும் வசதி கொண்டது.
 
==வெளி இணைப்புகள்==
21,209

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/404760" இருந்து மீள்விக்கப்பட்டது