பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:IUPAC svg.png|thumb|150px|'''ஐயுபிஏசி''' சின்னம் (IUPAC logo)]]
'''தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம்''' ('''ஐயுபிஏசி''' அல்லது <small>ஒலிப்பு:</small> "ஐயூபேக்", IUPAC, <small>ஒலிப்பு:</small> /aɪjuːpæk/)(International Union of Pure and Applied Chemistry, IUPAC) என்பது [[வேதியியல்]] அறிவு வளர்ச்சிக்காகவும் வேதியியல் சீர்தரங்கள் நிறுவி வரையறுக்கவும் [[1919]] இல் நிறுவப்பட்ட அரசு சாராத ஓர் அமைப்பு. இந் நிறுவனம் இதற்கு முன் இருந்த
''அனைத்துலக பயன்பாட்டு வேதியியல் பேராயம்'' (International Congress of Applied Chemistry ) என்னும் நிறுவனத்தின் வழித்தோன்றலாக உருவானது. வேதிப்பொருள்களுக்கு பொருத்தமான பெயர்கள் சூட்டவும், பெயர்களைச் சீர்தரப் படுத்தவும் உரிமையும் அதிகாரமும் பெற்ற நிறுவனம். இந்நிறுவனத்தின் கலைச்சொல் பயன்பாட்டுக் கிளை (IUPAC nomenclature) இப்பணியைச் செய்கின்றது. ஐயுபிஏசி நிறுவனம் [[அனைத்துலக அறிவியல் குழுமம்|அனைத்துலக அறிவியல் குழுமத்தின்]](International Council for Science, ICSU) ஓர் உறுப்பு நிறுவனம்.