ராஜாம்பாள் (1951 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

10:45, 16 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

ராஜாம்பாள் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசுவாமியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், மாதுரி தேவி, எஸ். பாலச்சந்தர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ராஜாம்பாள்
படிமம்:Rajambal1951.jpg
இயக்கம்ஆர். எம். கிருஷ்ணசுவாமி
தயாரிப்புஅருணா பிலிம்ஸ்
கதைஜே. ஆர். ரெங்கராஜு
இசைஎஸ். பாலச்சந்தர்
நடிப்புஆர். எஸ். மனோகர்
மாதுரி தேவி
பி. கே. சரஸ்வதி
கே. சாரங்கபாணி
எஸ். பாலச்சந்தர்
‘பிரண்டு’ ராமசாமி
சி. ஆர். ராஜகுமாரி
டி. பி. முத்துலட்சுமி
ஒளிப்பதிவு-
விநியோகம்-
வெளியீடு1951
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாடக உலகில் புகழ்பெற்றிருந்த மனோகரின் முதலாவது திரைப்படம் இதுவாகும். அக்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜே. ஆர். ரெங்கராஜுவின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ஏ. டி. கிருஷ்ணசுவாமி. இதே கதை 1935 ஆம் ஆண்டில் ராஜாம்பாள் என்ற இதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பி. கே. சரஸ்வதி இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வீணை எஸ். பாலச்சந்தர் இதில் நடேசன் என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரே இப்படத்துக்கு பின்னணி இசையையும் வழங்கியிருந்தார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்