அசிட்டிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வினிகர்: விரிவு
வரிசை 96:
[[Image:Acetic acid condensation.svg|412px|thumb|இரண்டு அசிட்டிக் காடி சேர்மங்கள் பிணைந்து நிகழும் [[பிணைவு வடிகை]] முறைப்படி ''அசிட்டிக் அன்ஐதரைடு'' உருவாகுதல்]]
 
அசிட்டிக் அன்ஐதரைடு வலுவான ஒரு அசிட்டைலாக்கும் கருவிப் பொருள். இதன் முதன்மையான பயன்பாடு செயற்கை நெசவாலைகளில் பயன்படும் செல்லுலோசு அசிட்டேட் என்னும் பொருளைச் செய்வதாகும். ஒளிப்படக்கலைத் துறையிலும் ஒளிப்படப் படலத்தில் (photographic film) இது பயன்படுத்தப்படுகின்றது. ஆசுப்பிரின் (aspirin), [[எரோயின்]] (heroin) முதலான மருந்துகள் செய்யவும் பிரபிற [[சேர்மம்|சேர்மங்கள்]] உருவாக்கவும் அசிட்டிக் அன்ஐதரைடு பயன்படுகின்றது.
 
===[[வினிகர்]]===
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டிக்_காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது