1759: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: arz:1759
சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:1759; cosmetic changes
வரிசை 1:
{{Year nav|1759}}
{{Year in other calendars}}
[[Imageபடிமம்:British_Museum_from_NE_2.JPG |thumb|200px|right| [[ஜனவரி ]] : [[பிரித்தானிய அருங்காட்சியகம்]]]]
[[Imageபடிமம்:Benjamin_West_005.jpg|thumb|250px|right| [[செப்டம்பர் 13|செப் 13]]: கியூபெக் நகரில் சமர்]]
'''1759''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MDCCLIX]]''') ஒரு [[திங்கட்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு சாதாரண [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டாகும். பழைய [[ஜூலியன் நாட்காட்டி]]யில் இவ்வாண்டு ஒரு [[வெள்ளிக்கிழமை]]யில் ஆரம்பமானது.
 
== நிகழ்வுகள் ==
* [[ஜனவரி 15]] - [[பிரித்தானிய அருங்காட்சியகம்]] திறக்கப்பட்டது.
* [[செப்டம்பர் 10]] - [[பாண்டிச்சேரி]]யில் [[பிரெஞ்சு]]க் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான [[பிரித்தானியா|பிரித்தானிய]]க் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.
வரிசை 12:
* [[நவம்பர் 6]] - பாளையக்காரர் [[பூலித்தேவன்|பூலித்தேவரி]]ன் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.
 
== நாள் அறியப்படாதவை ==
* புகழ்பெற்ற [[கின்னஸ் வடிசாலை]] (Guinness Brewery) [[அயர்லாந்து]], [[டப்ளின்|டப்ளினில்]] நிறுவப்பட்டது.
* [[சுவீடன்]], [[ஸ்டொக்ஹோல்ம்]] நகரில் இடம்பெற்ற பெரும் தீயில் 250 வீடுகள் எரிந்தன.
* வண. கிறிஸ்டியன் பிரெடெரிக் ஷ்வார்ட்ஸ் பாதிரியார் [[யாழ்ப்பாணம்]] வந்து சேர்ந்தார். இவர் [[இலங்கை]] முழுவதும் பயணம் செய்து கிறிஸ்தவ மத போதனையில் ஈடுபட்டார்.
 
== பிறப்புக்கள் ==
 
 
== இறப்புக்கள் ==
 
== 1759 நாற்காட்டி ==
{{நாட்காட்டி திங்கள் சாதாரண}}
 
வரிசை 30:
[[am:1759 እ.ኤ.አ.]]
[[an:1759]]
[[ar:ملحق:1759]]
[[arz:1759]]
[[ast:1759]]
"https://ta.wikipedia.org/wiki/1759" இலிருந்து மீள்விக்கப்பட்டது