அசிட்டிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கலைச்சொல்லாட்சி: + சிறு விளக்கம்
வரிசை 60:
 
==கலைச்சொல்லாட்சி==
பொதுப் பெயராகிய அசிட்டிக் காடி எனபதே [[தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம்|தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலகத்தின்அனைத்துலக ஒன்றியத்தின் (ஐயுபிஏசி)(, IUPAC)]]யின் ஏற்புபெற்ற சொல்லாகப் பயன்படுகின்றது. அசிட்டிக் காடி என்பதில் உள்ள ''அசிட்டிக்'' என்னும் சொற்பகுதி புளிக்கும் பொருளாகிய [[வினிகர்]] (vinegar) என்பதற்கான [[இலத்தீன்]] மொழிச்சொல் ''அசிட்டம்'' (''acetum'') என்பதில் இருந்து வருவது. காடி என்பதன் மறு பெயரான ''புளிமம்'' என்னும் சொல்லுக்கு ஈடான ''ஆசிட்'' (acid) என்பதும்என்னும் ஆங்கிலச் சொல்லும் இதே ''அசிட்டம்'' என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து வருவதே. தமிழில் காடி என்றாலும் புளிக்கும் பொருளே.
 
அசிட்டிக் காடிக்கு ஈடாகப் பயன்படும் மாற்றுச் சொல்லாகிய ''எத்தனாயிக் காடி'' என்பது கரிம வேதியியலில் வழங்கும் ''முறையான'' பெயர்.
 
அசிட்டிக் காடியின் ஏற்புபெற்ற சுருக்கெழுத்துசுருக்கெழுத்துகள் ''AcOH'' அல்லது 'HOAc'' என்பனவாகும். இவற்றில் ''Ac'' என்பது [[அசிட்டைல்]] (acetyl) எனப்படும் வேதியியல் தொழிற்படும் CH<sub>3</sub>−C(=O)− என்னும் குழுவின் பெயர். காடி-கார வினைகளில் ''HAc'' என்னும் சுருக்கெழுத்து பயன்படும், இதில் ''Ac'' என்னும் எழுத்துகள் [[அசிட்டேட்]] [[எதிர்ம மின்மி]] (anion) (CH<sub>3</sub>COO<sup>−</sup>)ஐச் சுட்டும். இது குழப்பம் தர வாய்ப்புள்ளதால், எதிர்ப்பு உள்ளது. மேலும் Ac என்பது ஆக்டினியம் (actinium) என்னும் [[தனிமம்|தனிமத்துடனும்]] குழப்பம் தர வாய்ப்புள்ளது.
 
அசிட்டிக் காடியின் [[வேதியியல் விகித வாய்பாடு]] CH<sub>2</sub>O என்பதாகும் (அதாவது ஒரு [[கரிமம்|கரிம]] அணுவுக்கு ஒரு [[ஆக்சிசன்]] அணுவும், இரண்டு ஐதரசன் அணுகளும் உள்ளன). இதில் சோடியம் அசிட்டேட் போன்ற உப்புகளை உருவாக வினையுறும் ஐதரசன் இயக்கத்தை வலியுறுத்த இந்த வேதியியல் வாய்பாட்டை C<sub>2</sub>H<sub>4</sub>O<sub>2</sub> என்றோ HC<sub>2</sub>H<sub>3</sub>O<sub>2</sub>. எழுதுவர் <ref name='akeroyd'>{{cite journal | first = F. Michael | last = Akeroyd | year = 1993 | title = Laudan's Problem Solving Model | journal = The British Journal for the Philosophy of Science | volume = 44 | issue = 4 | paged = pp.&nbsp;785–88 | doi = 10.1093/bjps/44.4.785 | pages = 785}}</ref> அசிட்டிக் காடியின் கட்டமைப்பை விளக்கிக் காட்ட இது CH<sub>3</sub>-CO<sub>2</sub>-H, CH<sub>3</sub>COOH என்றோ CH<sub>3</sub>CO<sub>2</sub>H என்றோ எழுதிக்காட்டுவர். அசிட்டிக் காடியில் இருந்து [[நேர்மின்னி|H<sup>+</sup>]] ("நேர்மின்னி" அல்லது "புரோட்டான்") இழந்து உருவாகுவது எதிர்ம மின்மி அசிட்டேட். அசிட்டேட் ஏன்னும் பெயர் இந்த எதிர்ம மின்மி உள்ள உப்பைக் குறிக்கும் அல்லது அசிட்டிக் காடியின் எசுத்தர் (ester) ஐக் குறிக்கும்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டிக்_காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது