நிலைக்கருவிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''புரோகார்யோட்டு''' (''Prokaryote'') என்பது [[மென்சவ்வு|மென்சவ்வால்]] சூழப்படாத புன்னங்கங்களைக் கொண்ட [[கலம்]] ஆகும். அதாவது (pro-முன்னான) ஆதியான கலம் ஆகும். (உதாரணம்:- சகல [[பாக்டீரியா]] கலங்களும்).
 
==புரோகாரியோட்டா நிலைகருவற்ற உயிர்களின் கல இயல்புகள் சில==
* 0.2 [[மைக்குரோமீட்டர்]] தொடக்கம் 10 மைக்குரோமீட்டர் [[விட்டம்]] உடைய மிகச் சிறிய [[கலம்|கலங்கள்]].
* கருப்பதார்தம் வட்ட [[டி.என்.ஏ]] (DNA) மூலக்கூறினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருத்தல்.
"https://ta.wikipedia.org/wiki/நிலைக்கருவிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது