நிலைக்கருவிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
* கருப்பதார்தம் வட்ட [[டி.என்.ஏ]] (DNA) மூலக்கூறினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருத்தல்.
* குழிய முதலுருவில் சுயாதீனமாக 70S வகை இறைபோசோம்கள் காணப்படுதல்.
 
----
 
 
 
== நிலைகருவற்ற உயிர்கள்: ==
 
----
 
 
நிலையற்ற கரு உடையது. பெரும்பாலும் ஒரு கலம் உடையது . சில உயிர்கள் தனது வாழ்க்கை சுழற்ச்சியில் பல்கலங்களை கொண்டுள்ளது (எ.கா. Myxobacteria). நிலைகருவற்ற உயிர்கள் குளிர் பகுதிகளில் இருந்து கொதிநிலை வரை இருக்கும் சூழ்நிலைகளிலும் வாழ்பவை. இவைகள் நிலைகருவுள்ள உயிர்களிடம் இருந்து பல நிலைகளில், அமைப்புகளில் வேறுபட்டவை.
விரிவாக அறிய இப்பகுதியில் இருக்கும் கலக்கொள்கை பார்க்கவும்.
 
 
----
 
== செல் அமைப்பு: ==
 
 
நிலைகருவற்ற உயிர்கள் தன்னை சுற்றி சவ்வு, செல் சுவரை கொண்டுள்ளது. தாவர உயிரணுக்களில் செல் சுவர் உள்ளதால், சில வேளைகளில் இவைகள் தாவர வகைபாட்டியலில் பகுக்கப்படும். தெளிவற்ற கரு உடையது. தாவர உயிரணுக்களில் காணப்படும் பசுக்கணிகங்கள் காணப்படுவதில்லை. இருந்தாலும் சில நிலைகருவற்ற உயிர்கள் ஒளிச்சேர்க்கை இயல்புடையவை. தாவர, விலங்கு உயிரணுக்களில் உள்ள இழைமணி நிலைகருவற்ற உயிர்கள் காணப்படுவதில்லை. இவைகளில் ஆற்றல் கரணி எ.டி.பி (ATP) அதனின் உற்பத்திக்கு மூலமான எலேக்ட்ரோன் கடத்தல் (Electron transport system) கருவை போன்று காணப்படும் பகுதிக்கு வெளியில் நடைபெறுகிறது. மேலும் புரத உற்பத்தி நடைபெறும் இரைபோசொம் நிலைகருவுள்ள உயிர்களிடம் இருக்கும் இரைபோசொம் அளவுகளில் வேறுபட்டவை. இவைகளிடம் காணப்படும் நகர்திலிகள் (flagella) நிலைகருவுள்ள உயிர்களிடம் இல்லை. நகர்திலிகளை கொண்டு ஒரு இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு நகர்ந்து செல்கின்றன.
 
 
----
 
 
 
----
 
== வகைகள்: ==
 
 
நிலைகருவற்ற உயிர்களின் அமைப்புகள், வாழும் சூழ்நிலைகள், நகர்திலிகள், உயிர்வளி (காற்று மற்றும்) பல காரணிகளை பொருந்து பல வகையாக பிரிக்கப்படுகின்றன.
 
'''கல அமைப்புகளை பொருந்து,'''
 
கோளம் - cocci
நீள் - Rod shaped
சுருள்- Spiral shaped
ஒற்று புள்ளி- vibrio or comma shaped என பகுக்கப்படுகிறது.
 
 
'''வாழும் சூழ்நிலைகளை பொருந்து,'''
 
குளிர் வாழ்- psychrophylic (14C)
 
மித வெப்பம் - (Mesophilic 15C-40C)
 
கொதிநிலை வாழ் - Themophilic (70-110C) என பகுக்கப்படுகிறது.
 
 
நகத்திலிகளை (flagella) பொருந்து,
 
ஒரு நகர்திலிகள் - Mono trichous
 
ஒரு கற்றை நகர்திலிகள்- Lophotrichou
 
இரு துருவ நகர்திலிகள்- Amphitrichous
 
முழு நகர்திலிகள்- Peritrichous
 
நகர்திலிகள் அற்ற - Atrichous என பகுக்கப்படுகிறது.
 
 
 
உயிர்வளிகளை பயன்படுத்துவதை பொருந்து, [[உயிர்வளி உயிர்கள்]] (Aerobic) மற்றும் [[உயிர்வளியற்ற உயிர்கள்]] (anaerobic) என பெரும் பிரிவாக பிரிக்கப்படும். மேலும் உயிர்வளி உயிர்கள்,
[[நிறை உயிர்வளி உயிர்கள்]] (Obligate aerobes)
 
இவைகள் உயிர்வளியில் மட்டும் வாழும்.
 
'''நிறையற்ற உயிர்வளி உயிர்கள்''': (Facultative anaerobes)
 
இவைகள் உயிர்வளி நிலையிலும், உயிர்வளி இல்லாத சூழ்நிலைகளிலும் வாழ முடியும்.
 
'''குறை உயிர்வளி உயிர்கள்:''' (Microaerophiles)
 
இவைகள் உயிர்வளியெய் குறைவாக பயன்படுத்தி ஆற்றலை உருவாக்குகின்றன.
 
 
----
 
 
'''உயிர்வளியற்ற உயிர்கள்:'''
 
நிறை உயிர்வளியற்ற உயிர்கள்: (Obligate anaerobes)
 
இவைகள் உயிர்வளியற்ற சுழ்நிலையில் மட்டும்தான் வாழும். எத்தனால், சாண எரிமம் போன்ற பொருட்கள் நொதித்தல் மூலம் இவ்வகை உயிர்களிடம் இருந்து பெறப்படுகிறது.
 
நிறையற்ற உயிர்வளியற்ற உயிர்கள்: (Facultative anaerobes)
 
இவைகள் இரு சூழ்நிலைகளிலும் வாழும்.
 
சிலவகை நிலைகருவற்ற உயிர்கள் வேதி பொருள்களை நோக்கி நகரும் தன்மை உடையவை. இந் நிகழ்வுக்கு[[ வேதி நகர்த்தல்]] (chmotaxisis) எனவும், அவ்வகையான வேதி பொருள்களுக்கு வேதி நகர்த்தி (chemo attractant) எனவும் அழைக்கப்படும்.
 
 
 
மேலும் மாந்த அளவுகளை பொருந்து நிலைகருவற்ற உயிர்கள் இரு வகையாக பிரிக்கப்படும்.
 
நன்மை தரும் நிலைகருவற்ற உயிர்கள் (எ.கா. பாலை தயிர் ஆகும் பக்டேரியா)
 
தீமை தரும் நிலைகருவற்ற உயிர்கள் (எ.கா. நோயெய் உண்டாக்கும் பக்டேரியா)
 
 
 
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/நிலைக்கருவிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது