நிலைக்கருவிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
 
நிலையற்ற கரு உடையது. பெரும்பாலும் ஒரு கலம் உடையது . சில உயிர்கள் தனது வாழ்க்கை சுழற்ச்சியில் பல்கலங்களை கொண்டுள்ளது (எ.கா. Myxobacteria). நிலைகருவற்ற உயிர்கள் குளிர் பகுதிகளில் இருந்து கொதிநிலை வரை இருக்கும் சூழ்நிலைகளிலும் வாழ்பவை. இவைகள் நிலைகருவுள்ள உயிர்களிடம் இருந்து பல நிலைகளில், அமைப்புகளில் வேறுபட்டவை.
விரிவாக அறிய இப்பகுதியில் இருக்கும்[[ கலக்கொள்கை]] பார்க்கவும்.
 
 
வரிசை 58:
 
 
'''நகத்திலிகளை (flagella) பொருந்து''',
 
 
ஒரு நகர்திலிகள் - Mono trichous
வரி 74 ⟶ 75:
உயிர்வளிகளை பயன்படுத்துவதை பொருந்து, [[உயிர்வளி உயிர்கள்]] (Aerobic) மற்றும் [[உயிர்வளியற்ற உயிர்கள்]] (anaerobic) என பெரும் பிரிவாக பிரிக்கப்படும். மேலும் உயிர்வளி உயிர்கள்,
 
== உயிர்வளி உயிர்கள் ==
 
 
[[நிறை உயிர்வளி உயிர்கள்]] (Obligate aerobes)
 
வரி 90 ⟶ 95:
 
 
 
'''உயிர்வளியற்ற உயிர்கள்:'''
 
'''== உயிர்வளியற்ற உயிர்கள்:''' ==
 
 
நிறை உயிர்வளியற்ற உயிர்கள்: (Obligate anaerobes)
வரி 102 ⟶ 111:
சிலவகை நிலைகருவற்ற உயிர்கள் வேதி பொருள்களை நோக்கி நகரும் தன்மை உடையவை. இந் நிகழ்வுக்கு[[ வேதி நகர்த்தல்]] (chmotaxisis) எனவும், அவ்வகையான வேதி பொருள்களுக்கு வேதி நகர்த்தி (chemo attractant) எனவும் அழைக்கப்படும்.
 
'''மாந்த அளவீடுகளை பொருந்து'''
 
 
மேலும் மாந்த அளவுகளை பொருந்து நிலைகருவற்ற உயிர்கள் இரு வகையாக பிரிக்கப்படும்.
 
வரி 111 ⟶ 120:
 
 
----
 
 
== கலைச்சொற்கள் ==
நகர்திலிகள்-flagella
 
உயிர்வளி உயிர்கள் -Aerobic
 
உயிர்வளியற்ற உயிர்கள்- anaerobic
 
நிறை உயிர்வளி உயிர்கள்-Obligate aerobes
 
நிறையற்ற உயிர்வளி உயிர்கள்- Facultative anaerobes
 
குறை உயிர்வளி உயிர்கள்- Microaerophiles
 
நிறை உயிர்வளியற்ற உயிர்கள்-Obligate anaerobes
 
நிறையற்ற உயிர்வளியற்ற உயிர்கள்- Facultative anaerobes
 
வேதி நகர்த்தல்- chmotaxisis
 
வேதி நகர்த்தி- chemo attractant
 
[[பகுப்பு:உயிரணுவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நிலைக்கருவிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது