இழைமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: en:Mitochondrion
No edit summary
வரிசை 15:
(13) [[மையமூர்த்தம் | மையமூர்த்தத்தினுள்]] [[புன்மையத்தி]]கள்]]
 
[[உயிரணுவியல் | உயிரணுவியலில்]] '''இழைமணி''' ஆனது மென்சவ்வினால் சூழப்பட்ட [[புரோகரியோட்டு | நிலைக் கருவுள்ள உயிரி]]யின் [[உயிரணு|உயிரணுக்களில்]] காணப்படும் நுண்ணுறுப்பு (புன்னங்கம்) ஆகும்.<ref name="mitosomes">{{citeஇவைகள் journalஉயிரணுவின் |author=Henzeஆற்றல் Kகோபுரங்கள் என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இழைமணியில் இருந்துதான் ஆற்றல் காரணியான எ.டி.பி உருவாக்கப்பட்டு, Martinபல Wஉயிர் |title=Evolutionaryவினைகளுக்கு ஒரு ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் இவைகள் உயிரணு இறப்பு நிகழ்வுக்கு இன்றியாமையதாக உள்ளது. இவைகளிடம் பெறப்படும் கலக் குறியீடுகள் காசுபெசு (Caspase) என்னும் நொதியின் செயலாக்கத்தை தூண்டுகின்றன. biology:தொடர்ச்சியாக essenceஇன்னொதிகள் ofஉயிரணு mitochondriaஇறத்தலை |journal=Nature(Programmed |volume=426cell |issue=6963death |pages=127&ndash;8or |year=2003Apoptosis) |pmid=14614484 |doi=10தூண்டுகின்றன.1038/426127a}}</ref>
 
 
== அமைப்புகள்: ==
 
 
இழைமணியின் எண்ணிக்கைகள் ஒரு உயிர் இனத்தின் பொருந்தோ அல்லது பல்-உயிரணுக்களை (Tissue) பொருந்து அமையும். பொதுவாக சில வேளைகளில் ஒரு உயிரணு ஒரு இழைமணியும், மற்ற உயிரணுக்கள் பல இழைமணியும் கொண்டு இருக்கும். நுண்ணுறுப்பு பல உள் அமைப்புகளையும், சிறப்பு பணிகளையும் மேற்கொள்வதாக அமைந்துள்ளது. நுண்ணுறுப்பு ஒரு வெளி சவ்வும், ஒரு உள்- சவ்வும் இவற்றின் இடையெய் ஒரு இடைவெளியெய் கொண்டுள்ளது. பெரும்பாலான வினைகள் இவ்இடைவெளியில் நடைபெறுகின்றன. மேலும் க்ரிசுடே (criste) என்ற நீட்சியும் மற்றும் மட்ரிக்ஸ் (matrix) என்ற அமைப்பை கொண்டுள்ளது. இழைமணியில் 500 மேற்பட்ட புரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் காணப்படும் டி.என்.எ கள் இழை வரிசைகள் (sequence) பக்டேரியாவின் இழை வரிசைகளை ஒத்து உள்ளதால் இவைகள் பக்டேரியவிடம் இருந்து வந்து இருக்ககூடும் என ஐயப்படுகிறது. இக்கொள்கைக்கு [[அக ஒன்றிய வாழ்வுக் கொள்கை]] (Endosymbiotic) எனபெயர். விரிவாக அறிய [[கலக்கொள்கை]] பார்க்கவும்.
 
 
 
 
 
<ref name="mitosomes">{{cite journal |author=Henze K, Martin W |title=Evolutionary biology: essence of mitochondria |journal=Nature |volume=426 |issue=6963 |pages=127&ndash;8 |year=2003 |pmid=14614484 |doi=10.1038/426127a}}</ref>
 
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/இழைமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது