தா. கி. பட்டம்மாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
[[1929]] ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளின் பின்னர், [[1932]] இல் [[எழும்பூர்]] மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார்<ref name=Musicwithfeeling/>. பின்னர் [[இந்தியக் காங்கிரஸ்|காங்கிரஸ்]] கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார்.
 
மகாகவி [[சுப்பிரமணிய பாரதி]]யின் பாடல்களைத் தமது மேடைக்[[கச்சேரி]]களிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார். [[பாபநாசம் சிவன்]], [[கோபாலகிருஷ்ண பாரதி]] மற்றும் [[முத்துத்தாண்டவர்முத்துத் தாண்டவர்]] பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார்.
 
பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள் [[ஜப்பான்]], [[சிங்கப்பூர்]], [[பிரான்சு]], [[ஜெர்மனி]], [[அமெரிக்கா]], [[கனடா]] முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய '[[அகிகோ]]'வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/தா._கி._பட்டம்மாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது