"வெந்தயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (செப்பம்)
}}
'''வெந்தயம்''' ([[ஆங்கிலம்]]: Fenugreek; [[இந்தி]]: மேதி) (தாவர இயல்:''Trigonella foenum-graecum'') என்பது Fabaceae குடும்ப ஒரு மூலிகையும், சுவைப்பொருளும் ஆகும். இது [[தமிழர் சமையல்|தமிழர் சமையலில்]] பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இந்தச் செடி [[கீரை]]யாகவும் இதன் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தட்பவெப்பம் பொருந்திய சூழலில் இது எளிதாக தோட்டத்தில் வளரும்.
 
 
[[படிமம்:Fenugeek.JPG|left|200px]]
 
 
[[பகுப்பு:சுவைப்பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/406126" இருந்து மீள்விக்கப்பட்டது