நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு: ka:სასამართლო அழிப்பு: oc:Tribunal; cosmetic changes
வரிசை 1:
[[Fileபடிமம்:Old Bailey Microcosm edited.jpg|250px|thumb| [[இலண்டன்]] நீதிமன்ற விசாரணை - தாமஸ் ரோலண்ட்சன் மற்றும் அகஸ்டஸ் புகின் வரைந்தது (1808-11).]]
 
'''நீதிமன்றம்''' (''court of law'') சட்ட சச்சரவுகளுக்குத் தீர்வு காணவும் [[உரிமையியல்]], [[குற்றவியல்]] அல்லது நிர்வாக வழக்குகளில் சட்டவிதிகளுக்குட்பட்டு நீதி வழங்கவும் அதிகாரம் கொண்ட, பெரும்பாலும், ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும்<ref name=வாக்கர்>{{Citation
| last = வாக்கர்
| first = டேவிட்
வரிசை 28:
"நீதிமன்றம்" என்ற சொல் பெரும்பாலும் மன்றத்தலைவரான நீதியரசரையும் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நீதியரசர்களைக் கொண்ட ஆயத்தையும் குறிக்கும். எடுத்துக்காட்டாக [[ஐக்கிய அமெரிக்கா]]வில் 'கோர்ட்' என்பது சட்டப்படி நீதிபதியையே குறிக்கும்<ref>பார்க்க: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உச்சநீதிமன்றம் என்பது தலைமை நீதிபதி உடன் எட்டு இணை நீதிபதிகளும் உட்கொண்டது.</ref>.
 
== ஆள்வரை ==
 
''''''ஆள்வரை'''''' (Jurisdiction), ஒரு நீதிமன்றத்திற்கு ஒரு நபர் அல்லது உரிமை மீதான அதிகாரம். நீதிமன்றங்களுக்கு தனிப்பட்ட அதிகாரவரம்பும் துறைசார்ந்த அதிகாரவரம்பும் இருக்கவேண்டும். ஒவ்வொரு நாடும் அந்நாட்டிற்குரிய நீதி பரிபாலன அமைப்பை தீர்மானிக்கிறது. சில நாடுகளில் (எ-டு [[ஐக்கிய அமெரிக்கா]]) அந்நாட்டு மாநிலங்கள் தீர்மானிக்கின்றன. உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள், நிலைமுறை (hierarchy) ஆகியன வரையறுக்கப்பட்டு அதற்கான சட்டப்படியான இயற்றுச்சட்டங்களும் அரசியலைப்பில் உரிய வழிவகைகளும் நிறைவேற்றப்படுகின்றன.
 
== விசாரணை மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் ==
நீதிமன்றங்கள் விசாரணை நீதிமன்றங்கள்,(அல்லது முதற்கட்ட நீதிமன்றங்கள் அல்லது மூல ஆள்வரம்பு) மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் என வகைபடுத்தப்படுகின்றன. இந்திய நீதித்துறை அமைப்பில், நிலைமுறைப்படி:
* உரிமையியல்
வரிசை 45:
* மாநில உயர்நீதிமன்றம்
* உச்ச நீதிமன்றம்
== நீதி மறு ஆய்வு ==
இயற்றப்பட்ட சட்டமொன்றை அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என தள்ளுபடி செய்ய நீதித்துறைக்கு உள்ள அதிகாரம் நீதி மறு ஆய்வு என்றழைக்கப்படுகிறது. இம்முறை அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டில் இம்முறை பின்பற்றப்படவில்லை.
 
வரிசை 53:
#ஆதார உரிமைகள் பாதுகாப்பு
#மாநில சட்டமன்றங்களால், நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் அரசியல் அமைப்பிற்கு எதிரான சட்டங்கள்.
=== பொது ===
* [[பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம்]]
* [[இந்திய உச்ச நீதிமன்றம்]]
வரிசை 69:
[[ar:محكمة]]
[[arc:ܒܝܬ ܕܝܢܐ]]
[[bs:Sud]]
[[br:Lez (roue)]]
[[bg:Съд]]
[[br:Lez (roue)]]
[[bs:Sud]]
[[chr:ᏧᎾᏓᏱᎵᏓᏍᏗ]]
[[cs:Soud]]
[[cy:Llys (cyfraith)]]
[[da:Domstol]]
[[de:Gericht]]
[[en:Court]]
[[et:Kohus]]
[[el:Δικαστήριο]]
[[en:Court]]
[[es:Tribunal de justicia]]
[[eo:Tribunalo (juro)]]
[[es:Tribunal de justicia]]
[[et:Kohus]]
[[fi:Tuomioistuin]]
[[fr:Tribunal]]
[[fy:Rjochtbank]]
[[gl:Tribunal]]
[[kohe:법원בית משפט]]
[[hr:Sud]]
[[hu:Bíróság]]
[[id:Pengadilan]]
[[it:Tribunale]]
[[heja:בית משפט裁判所]]
[[ka:სასამართლო]]
[[sw:Mahakama]]
[[ko:법원]]
[[lo:ສານ]]
[[lt:Teismas]]
[[hu:Bíróság]]
[[mk:Суд]]
[[nl:Rechtbank]]
[[ne:अदालत]]
[[janl:裁判所Rechtbank]]
[[no:Domstol]]
[[nn:Domstol]]
[[ocno:TribunalDomstol]]
[[pl:Sąd]]
[[pt:Tribunal]]
[[qu:Taripay suntur]]
[[ru:Суд]]
[[sh:Sud]]
[[si:උසාවිය]]
[[simple:Court]]
வரி 109 ⟶ 111:
[[sl:Sodišče]]
[[sr:Суд]]
[[sh:Sud]]
[[fi:Tuomioistuin]]
[[sv:Domstol]]
[[sw:Mahakama]]
[[th:ศาล]]
[[chr:ᏧᎾᏓᏱᎵᏓᏍᏗ]]
[[tr:Mahkeme]]
[[uk:Суд]]
"https://ta.wikipedia.org/wiki/நீதிமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது