"சூன் 10" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

212 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கிஇணைப்பு: myv:Аштемковонь 10 чи)
* [[1956]] - [[இலங்கை]]யில் [[அம்பாறை]]யில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1967]] - [[இஸ்ரேல்|இஸ்ரேலும்]] [[சிரியா]]வும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு-நாள் போர் முடிவுக்கு வந்தது.
* [[1984]] - [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] [[மட்டக்களப்பு]] சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.
* [[1986]] - [[யாழ்ப்பாணம்]], [[மண்டை தீவு|மண்டை தீவில்]] [[குருநகர்|குருநகரை]]ச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1996]] - [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்தில்]] [[சின் ஃபெயின்]] பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
* [[2003]] - [[நாசா]]வின் [[ஸ்பிரிட் தளவுளவி]] [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
* [[2006]] - [[ஈழத்தமிழர் படுகொலைகள், 2006]]: [[மன்னார்]], [[வங்காலை]]யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[2006]] - [[லெப்டினண்ட் கேணல் மகேந்தி]] நினைவு நாள்.
 
==பிறப்புகள்==
1,12,964

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/406375" இருந்து மீள்விக்கப்பட்டது