ஒசே ரிசால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: da:José Rizal
சி தானியங்கிஇணைப்பு: war:José Rizal; cosmetic changes
வரிசை 4:
|dateofdeath= {{Death date and age|mf=yes|1896|12|30|1861|06|19}}
|placeofdeath= [[மணிலா]], [[பிலிப்பீன்ஸ்]]
|image= [[Imageபடிமம்:Jose rizal 01.jpg|180px]]
|caption= ஜோசே ரைசல், பிலிப்பீன்சின் தேசிய வீரர்
|name=ஜோசே புரோட்டாசியோ ரிசால்
|alternate name=ஜோசே ரிசால்<br />José Rizal
|movement=
|organizations= La Solidaridad, La Liga Filipina
வரிசை 20:
 
பிலிப்பீன்சின் லகூனா மாகாணத்தில் [[கலாம்பா]] என்ற இடத்தில் பிறந்தவர் நிசால். ரிசால் மணிலா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தபின்னர் [[மருத்துவம்|மருத்துவ]]த் துறையில் பயில [[சாந்தோ தொமஸ் பல்கலைக்கழகம்|சாந்தோ தொமஸ் பல்கலைக்கழகத்தில்]] சேர்ந்தார். அதன் பின்னர் [[மாட்ரிட்]] பல்கலைக்கழகத்திலும், பின்னர் [[பாரிஸ் பல்கலக்கழகம்|பாரிஸ் பல்கலைக்கழகத்திலும்]] மருத்துவத்தில் பின்பட்டப்படிப்பை மேற்கொண்டார். ஐரோப்பிய, மற்றும் [[ஜப்பானிய மொழி|ஜப்பானிய]], [[அரபு மொழி|அரபு]], [[சமஸ்கிருதம்]] உட்பட 10 மொழிகளில் இவர் புலமை பெற்றிருந்தார்<ref>[http://www.gutenberg.org/etext/6867]</ref>.<ref name = "Laubach">Frank Laubach, ''Rizal: Man and Martyr'' (Manila: Community Publishers, 1936)</ref>. இரண்டு புதின நாவல்களையும் எழுதினார்.
[[Imageபடிமம்:Rizal execution.jpg|300px|thumb|left|பகும்பாயான் நகரில் ரிசாலின் மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது]]
பிலிப்பீன்ஸ் முன்னணி என்ற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பித்து அரசியலிலும் இவர் ஈடுபட்டார். இவ்வரசியல் இயக்கமே பின்னர் ஸ்பானியர்களுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட [[கட்டிபுனான்]] என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை இயக்கம் தோற்றுவிக்கக் காரணமாயிருந்தது<ref>[http://www.boondocksnet.com/centennial/sctexts/esj_97d_b.html]</ref>. தீவிரவாதிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு [[1896]] ஆம் ஆண்டில் [[கியூபா]] செல்லும் வழியில் [[பார்சிலோனா]] நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டு [[மணிலா]]வுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டு [[மரணதண்டனை]] விதிக்கப்பட்டார். [[1896]] ஆம் ஆண்டு [[டிசம்பர் 30]] ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.statues.com/zxcvbn/index.php?option=com_content&task=view&id=43&Itemid=75/ Statue of Jose Rizal in Texas]
*[http://www.batch2006.com/mindanao/visit_rizal-shrine-dapitan.htm More photos and information on José Rizal Park, Dapitan City]
{{Link FA|no}}
 
[[பகுப்பு:பிலிப்பைன்ஸ் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:பிலிப்பைன்ஸ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:பிலிப்பைன்ஸ்]]
 
{{Link FA|no}}
 
[[ar:خوسيه ريزال]]
வரி 67 ⟶ 66:
[[tl:José Rizal]]
[[vi:José Rizal]]
[[war:José Rizal]]
[[zh:黎剎]]
"https://ta.wikipedia.org/wiki/ஒசே_ரிசால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது