புரோப்பிலீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவு (உருவாக்கம்)
வரிசை 50:
புரோப்பீன் வளிமம், [[எத்திலீன்|எத்திலீனை]] விடக் கூடுதலான [[அடர்த்தி]]யும் [[கொதிநிலை]]யும் கொண்டுள்ளது. ஆனால் [[புரோப்பேன்]] (C<sub>3</sub>H<sub>8</sub>) வளியை விட கொதிநிலை சற்று குறைந்தது. வலுவான [[முனைபடும் பிணைப்பு]] (polar bond) இல்லாதபொழுதும், இச் சேர்மம் சிறு [[இருமுனைத் திருகம்]] (dipole moment) கொண்டுள்ளது. இதற்குக் காரணம் இதன் குன்றிய ஒற்றியம் (reduced symmetry) ஆகும் (இதன் முத்திரட்சி வெளியில் [[புள்ளிகள் குழு]] (points group) அமைப்பானது C<sub>s</sub>).
 
புரோப்பீனின் விகித வேதி வாய்பாடு [[சைக்ளோபுரோப்பீன்]] (வளையபுரோப்பீன்)(cyclopropane) என்பதை ஒத்ததே, ஆனால் இவற்றில் உள்ள அணுக்கள் வேறான முறையில் பிணைப்புகள் கொண்டுள்ளன. ஆகவே இவை [[உள்பொருள் ஒருமையன்]]கள் ("structural isomers") ஆகும்.
 
==உருவாக்கம்==
புரோப்பீனை பெட்ரோலியம் (கல்நெய்) அல்லது மண்ணடிவளிமத்தில் (natural gas) இருந்து பெறலாம். மீளுருவாகாத, புதுப்பிக்கமுடியாத தொல்லுயிர் அழிவுகளில் இருந்து பெறும் எரிபொருள்களில் இருந்து பெறப்படுக்ன்றது. வடித்துப் பகுத்தல் (fractional distrillation) வழி எண்ணெய்த் தூய்மைப்படுத்துத் தொழிலகங்களில் புரோப்பீன் பிரித்தெடுக்கப்படுகின்றது. புரோப்பீனின் தேவை, அது கிடைக்கும் அளவை விஞ்சி உள்ளது, ஆகவே நீளமான பிற ஐதரோகார்பன் பொருள்களில் இருந்து கரிம-கரிம பிணைப்புகளைப் வேதி முறையில் பகுத்துப் புரோப்பீனைப் பெறுகின்றனர்.
 
[[பகுப்பு:கரிம வேதிப்பொருள்கள்]]
[[பகுப்பு:ஆல்க்கீன்கள்]]
[[பகுப்பு:மோனோமர்கள்]]
 
[[ar:بروبيلين]]
"https://ta.wikipedia.org/wiki/புரோப்பிலீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது