நீரடைப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

342 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: குழாய் பொருத்துதலில், '''நீரடைப்பான்''' (trap) என்பது, [[கழுவு கிண்ண...)
 
No edit summary
[[படிமம்:Siphon detail-ta.png|thumb|250px|கழுவு கிண்ணமொன்றின் கீழ்மைந்த நீரடைப்பான். உறிஞ்சல் நிகழக்கூடிய வாய்ப்பு குறித்துக் காட்டப்பட்டுள்ளது]]
குழாய் பொருத்துதலில், '''நீரடைப்பான்''' (trap) என்பது, [[கழுவு கிண்ணம்]], [[கழிப்பறைக் கிண்ணம்]], [[குளியல் தொட்டி]] போன்றவற்றுக்கும் [[கழிவுநீர்]]க் குழாய்களுக்கும் இடையில் பொருத்தப்படும் ஒன்றாகும். இது கழிவகற்றும் தொகுதிகளில் உருவாகும் கூடா [[வளிமம்|வளிமங்கள்]] கழிவுக் குளாய்களினூடாகக் கட்டிடங்களுக்குள் வருவதைத் தடுக்கிறது. இது பொதுவாக "S", "U" அல்லது "J" வடிவில் வளைக்கப்பட்ட ஒரு குழாய் வடிவில் இருக்கும். "S" நீரடைப்பான் 1775 ஆம் ஆண்டில் [[அலெக்சாண்டர் கம்மிங்சு]] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1880 ஆம் ஆண்டில் [[தாமசு கிரேப்பர்]] என்பவர் "U" நீரடைப்பானைக் கண்டுபிடித்தார். பொதுவாக "U" நீரடைப்பான் "S" நீரடைப்பானைப்போல் அடைத்துக்கொள்ளாது. இதனால் முன்னையதற்குத் தேவைப்பட்டது போல் "U" நீரடைப்பானுக்கு நீர்வழிவுவழி தேவைப்படுவதில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/406822" இருந்து மீள்விக்கப்பட்டது