1837: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: myv:1837 ие
சி தானியங்கிஇணைப்பு: vi:1837 மாற்றல்: ar:ملحق:1837; cosmetic changes
வரிசை 1:
{{Year nav|1837}}
{{Year in other calendars}}
[[Imageபடிமம்:Dronning victoria.jpg|thumb|right|200px|[[ஜூன் 20]]: [[விக்டோரியா மகாராணி]] (1837-1901)]]
'''1837''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MDCCCXXXVII]]''') ஒரு [[ஞாயிற்றுக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு சாதாரண [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டாகும். பழைய [[ஜூலியன் நாட்காட்டி]]யில் இவ்வாண்டு ஒரு [[வெள்ளிக்கிழமை]]யில் ஆரம்பமானது.
 
== நிகழ்வுகள் ==
* [[ஜூன் 11]] - [[மசாசுசெட்ஸ்]], [[பொஸ்டன்|பொஸ்டனில்]] [[அயர்லாந்து|ஐரிஷ்]]-[[அமெரிக்கா|அமெரிக்கர்]]களுக்கிடையே இனக்கலவரம் மூண்டது.
* [[ஜூன் 20]] - [[விக்டோரியா மகாராணி]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] அரசியாக முடி சூடினார்.
* [[நவம்பர் 7]] - ஜே. ஏ. ஸ்டுவேர்ட்-மக்கென்சி ஆளுநராக நியமனம் பெற்று [[இலங்கை]] வந்தார்.
 
== தேதி அறியப்படாத நிகழ்வுகள் ==
* [[சாமுவேல் மோர்ஸ்]] என்பவர் [[தொலைத்தந்தி]]க்கான [[காப்புரிமம்]] பெற்றார்.
* [[ஜார்ஜ் கிரே]] [[ஆஸ்திரேலியா]]வில் [[சிட்னி]]க்கு அருகே [[குகை ஓவியம்|பாறை ஓவியத்]]தைக் கண்டுபிடித்தார்.
* [[யாழ்ப்பாணம் வெஸ்லியன் மகளிர் பாடசாலை]] ஆரம்பிக்கப்பட்டது.
 
== பிறப்புக்கள் ==
* [[மார்ச் 18]] - [[குரோவர் கிளீவ்லாண்ட்]], [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 22வது, 24வது குடியரசுத் தலைவர் (இ. [[1908]])
 
== இறப்புக்கள் ==
* [[பெப்ரவரி 10]] - [[அலெக்சாண்டர் புஷ்கின்]], [[ரஷ்யா|ரஷ்ய]] எழுத்தாளர், கவிஞர் (பி. [[1799]])
 
== 1837 நாற்காட்டி ==
{{நாட்காட்டி ஞாயிறு சாதாரண}}
 
வரிசை 28:
[[am:1837 እ.ኤ.አ.]]
[[an:1837]]
[[ar:ملحق:1837]]
[[arz:1837]]
[[ast:1837]]
வரிசை 131:
[[uz:1837]]
[[vec:1837]]
[[vi:1837]]
[[vls:1837]]
[[vo:1837]]
"https://ta.wikipedia.org/wiki/1837" இலிருந்து மீள்விக்கப்பட்டது