நிக்காட்டீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eu:Nikotina
சி தானியங்கிஇணைப்பு: ga:Nicitín; cosmetic changes
வரிசை 1:
'''நிக்காட்டீன்''' அல்லது '''நிக்கோட்டீன்''' எனப்படுவது, சில [[தாவரம்|தாவர]] வகைகளில், சிறப்பாகப் [[புகையிலை]]யிலும், சிறிய அளவில் [[தக்காளி]], [[உருளைக்கிழங்கு]], [[கத்தரி]], [[பச்சை மிளகு]] போன்றவற்றிலும் காணப்படுகின்றது. இதனை, [[கோகேயின்]] (cocaine) என்னும் பொருளுடன் சேர்ந்து [[கொக்கோ]] தாவரத்தின் [[இலை]]களிலும் காணலாம். புகையிலையின் உலர் நிறையில் 0.6 - 3.0% நிக்காட்டீன் உள்ளது. இது புகையிலைச் செடியின் [[வேர்|வேரில்]] உருவாக்கப்பட்டு இலையில் சேமிக்கப்படுகிறது. இது ஒரு தாவர உண்ணி எதிர்ப்பு வேதிப்பொருள் ஆகும். இதனால் முன்னர் நிக்காட்டீன் பூச்சிகொல்லிகளில் பயன்படுத்தப்பட்டது. இதனையொத்த [[இமிடாகுளோப்பிரிட்]] (imidacloprid) இன்னும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.
 
குறைவான செறிவில், இப்பொருள் [[பாலூட்டி]]களில் ஒரு தூண்டியாகச் செயல்படுவதுடன், [[புகைத்தல்|புகைத்தலில்]] தங்கியிருத்தலை உருவாக்குவதற்கான முக்கிய காரணிகளுள் ஒன்றாகவும் இது விளங்குகின்றது. அமெரிக்க இதயக் கழகத்தின் கூற்றுப்படி, நிக்காட்டீன் பழக்கம் நிறுத்துவதற்கு மிகக் கடினமானதொரு பழக்கம் ஆகும். புகையிலைக்கு அடிமையாதலைத் தீர்மானிக்கும் [[மருந்தியல்]] மற்றும் நடத்தை இயல்புகள், [[ஹெரோயின்]], [[கொக்கேயின்]] போன்ற [[போதைப் பொருள்]]களுக்கு அடிமையாவதைத் தீமானிக்கும் இயல்புகளை ஒத்தது.
 
 
[[பகுப்பு:போதைப்பொருள்கள்]]
வரி 21 ⟶ 20:
[[fi:Nikotiini]]
[[fr:Nicotine]]
[[ga:Nicitín]]
[[gl:Nicotina]]
[[he:ניקוטין]]
"https://ta.wikipedia.org/wiki/நிக்காட்டீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது