உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
சி உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம், 1973, உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973 என்
உ.தி.
வரிசை 4:
--><br> '''சட்டம்.'''
|}
'''உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம்''' '''-(மிசா)''' (''மெயின்டனன்ஸ் ஆப் இன்டர்னல் செக்கியூரிட்டி ஆக்ட்- என்ற ஆங்கில வாக்கியத்தின் சுருக்கமே மிசா'') [[இந்தியா|இந்தியாவின்]] உள்நாட்டுப் பதுகாப்பிற்காகபாதுகாப்பிற்காக பலத்த சர்ச்சைக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இச்சட்டம் [[1973]] ஆம் ஆண்டு பிரதமர் [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியின்]] ஆளுமையின் பொழுது கொண்டு வரப்பட்டச் சட்டமாகும்.
 
 
 
 
'''உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம்''' '''-(மிசா)''' (''மெயின்டனன்ஸ் ஆப் இன்டர்னல் செக்கியூரிட்டி ஆக்ட்- என்ற ஆங்கில வாக்கியத்தின் சுருக்கமே மிசா'') [[இந்தியா|இந்தியாவின்]] உள்நாட்டுப் பதுகாப்பிற்காக பலத்த சர்ச்சைக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இச்சட்டம் [[1973]] ஆம் ஆண்டு பிரதமர் [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியின்]] ஆளுமையின் பொழுது கொண்டு வரப்பட்டச் சட்டமாகும்.
 
 
வரி 15 ⟶ 11:
இச்சட்டம் மனித உரிமையியலை நசுக்குவதற்காகவும், அரசியல் பழி வாங்கும் செயலுக்காகவுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. இதனால் ஆளுமையில் உள்ளவர்கள் அரசியல் களத்தில் தங்களது அணிக்கு எதிரணியால் ஏற்படும் போட்டியினை சமாளிக்கவேப் பயன்படுத்தினர்.
 
'''==நெருக்கடி நிலை பிரகடனத்தின் பொழுது'''==
 
[[நெருக்கடி நிலை பிரகடனம்|நெருக்கடி நிலை பிரகடனத்தின்அறிவிப்பின்போது]] (1975-1977) பொழுது 1000 கணக்கானஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் வலுக்கட்டாயமாக விசாரணையின்றி கைது செய்யப்பட்டு சித்தரவதைக்குள்ளானார்கள். பல சட்டமன்ற உறுப்பினர்களும், அரசியல் தலைவர்களும், இந்திரா காந்தியின் அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக கைதானார்கள். அதில் குறிப்பிடத்தக்க அரசியல் கட்சியாககட்சியான [[ஜனதா கட்சியைச்கட்சி]]யைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் கைது செய்யப்பட்டனர்.
 
 
'''==உருவாக்கம்'''==
 
இந்திய அரசியலமைப்பின் 39 வது திருத்தச் சட்டமாக 9 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இச்சட்டம் சேர்க்கப்படுவதற்கு முன் இச்சட்ட வடிவை நீதிமுறைமையின் பரிசீலணைக்கு அனுப்பாமலேயே, இந்திய அடிப்படை உரிமையை பாதிக்கும் என்று தெரிந்த நிலையிலேயே, இந்திய அடிப்படை கட்டமைவுக்கு எதிராக அமல்படுத்தப்பட்டது.
 
'''==நீக்கம்'''==
 
இச்சட்டம் 1977 ஆம் ஆண்டு இந்திரா காந்தியினைத் தொடர்ந்து இந்தியாவின் ஆளுமைக்கு வந்த ஜனதா கட்சியினரின் ஆளுமை அரசு கொண்டு வந்த 42 வது திருத்தச் சட்டம் 1978 இன்படி, அதன் 9 வது அட்டவணையிலிருந்து இச்சட்டத்தினை நீக்கம் செய்தது.
 
 
 
== சிறை சென்றவர்கள ==