வேதி வினைக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவு
வரிசை 10:

கரிம வேதியியலில் வினைக்குழு இணைந்துள்ள கரிம அணுவுக்கு அடுத்த முதல் கரிம அணுவுக்கு ''ஆல்ஃவா'' (alpha) கரிமம் அல்லது ''முதல் கரிமம்'' என்று பெயர். அடுத்த கரிம அணுவுக்கு ''பீட்டா'' அல்லது இரண்டாவது கரிமம், அதற்கு அடுத்த கரிம அணு ''காமா'' கரிமம் அல்லது மூன்றாவது கரிமம் என்னும் வகையில் கிரேக்க எழுத்துகளால்பெயரிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக காமா-அமினோபியூடானாயிக் காடி (gamma-aminobutanoic acid) என்பதில் காமா-அமைன் (gamma-amine) என்பது கார்பாக்சைலிக் காடிக் குழுவுடன் இணைந்திருக்கும் கரிம சட்டத்தில் உள்ள மூன்றாவது கரிம அணுவில் (காமா கரிமம்) இணைந்திருப்பது.

== வழக்கமாகக் காணப்படும் வேதி வினைக்குழுக்களின் அட்டவணை ==
கீழ்க்காணும் அட்டவணையில் பொதுவாகக் காணப்படும் வேதி வினைக்குழுக்களைக் காணலாம். இவற்றில் உள்ள வாய்பாட்டில் R, R' என்னும் குறிகள் இணைக்கப்பட்ட ஐதரசனையோ ஐதரோகார்பன் கிளைச் சங்கிலியையோ குறிக்கும் ஆனால் ஒருசில நேரங்களில் வேறு சில அணுக்கூட்டங்களையும் குறிக்கும்.

== ஐதரோகார்பன்கள் ==
π பிணைப்புகளின் (பை-பிணைப்புகளின்) எண்ணிக்கையும் அடுக்கையும் பொருத்து வேதியியல் வினைகள் மாறும். கீழுள்ள அட்டவனையில் C-H (கரிம-ஐதரச) பிணைப்புகள் கொண்டுள்ளவை காட்டப்பட்டுள்ளன, ஆனால் அவை ஒவ்வொன்றும் வினையுறும் தன்மையும் தரமும் மாறக்கூடியது.
{| class="wikitable" style="background: #ffffff; text-align: center;width:800px"

! [[Chemical class]]
! குழு
Group
! வாய்பாடு
! அமைப்பு வாய்பாடு
Structural Formula
! முன்னொட்டு
Prefix
! பின்ன்னொட்டு
Suffix
! எடுத்துக்காட்டு

| [[ஆல்க்கேன்]] || [[ஆல்க்கைல்]]
| RH
| [[Image:Alkyl-(general)-skeletal.svg|75px|Alkyl]]
| ஆல்க்கைல்-
alkyl- || -ஏன்
-ane
| [[Image:Ethane-2D.png|75px|மெத்தேன்
methane]]
[[எத்தேன்]]
Ethane

| [[ஆல்க்கீன்]] || [[ஆல்க்கினைல்]]
Alkenyl
| R2C=CR2
| [[Image:Alkene-(general)-skeletal.png|75px|Alkene]]
| ஆல்க்கினைல்-
alkenyl- ||-ஈன்
-ene
| [[Image:Ethylene.svg|75px|எத்திலீன்
ethylene]]
[[எத்திலீன்]]
Ethylene
''(எத்தீன், Ethene)''

| [[ஆல்க்கைன்]] || [[ஆல்க்கைனைல்]]
Alkynyl
| RC≡CR'
| [[Image:Alkyne-(general)-skeletal.png|100px|ஆல்க்கைன்
Alkyne]]
| ஆல்க்கைனைல்-
alkynyl- || -ஐன்
-yne
| [[Image:Acetylene-2D.png|100px|acetylene]]
[[அசிட்டிலீன்Acetylene]]
''(எத்தைன், Ethyne)''

| [[பென்சீன்|பென்சீன் வழியது]]
| [[ஃவீனைல்]]
Phenyl
| RC6H5
RPh
| [[Image:Phenyl-group.png|75px|Phenyl]]
| ஃவீனாஇல்-
phenyl- ||-பென்சீன்
-benzene
| [[Image:Cumene-2D-skeletal.png|75px|கியூமீன், Cumene]]
[[கியூமீன்]]
Cumene
''(2-ஃவினைல்புரொப்பேன், 2-phenylpropane)''

| [[தொலீன்|தொலீன் வழியது]]
| [[பென்சைல்]]
Benzyl
| RCH2C6H5
RBn
| [[Image:Benzyl-group.png|75px|Benzyl]]
| பென்சைல்-
benzyl-
| 1-(''substituent'')toluene
| [[Image:Benzyl-bromide-skeletal.svg|75px|Benzyl bromide]]
[[பென்சைல் புரோமைடு]]
Benzyl bromide
''(1-புரோமோதொலீன், 1-Bromotoluene)''

==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது