குனூ பொதுமக்கள் உரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''க்னூ பொதுமக்கள் உரிமம் (GNU GPL)''' என்பது [[க்னூ]] திட்டத்திற்கென '''Richard[[ரிச்சர்ட் Stallmanஸ்டால்மன்]]''' என்பவரால் எழுதப்பட்ட மென்பொருள் உரிம ஒப்பந்தமாகும். இதுவே [[தளையறு மென்பொருள்|தளையறு மென்பொருட்களுக்கென]] இன்று பயன்படுத்தப்படும் உரிம ஒப்பந்தங்களுள் மிகவும் பிரபலமானதாகும்.
 
இவ்வுரிம ஒப்பந்தத்தின் மிக அண்மைய வெளியீடு, '''க்னூ பொது மக்கள் உரிமம் பதிப்பு 2 (GPL v2)''' ஆகும். இப்பதிப்பு 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
[[படிமம்:GNU_General_Public_License_3_Logo.svg ]]
[[பகுப்பு:சட்டம்]]
[[பகுப்பு:க்னூ]]
"https://ta.wikipedia.org/wiki/குனூ_பொதுமக்கள்_உரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது