பாசுபாரிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவு
சிNo edit summary
வரிசை 45:
}}
 
'''பாசுபாரிக் காடி''' (phosphoric acid) என்றும் ''ஆர்த்தோபாசுபாரிக் காடி'' (Orthophosphoric acid)என்றும் ''பாசுபாரிக் (V) காடி'' என்றும் அழைக்கப்படும் காடி [[பாசுபரசு]] உள்ள ஒரு [[கரிமமற்ற காடி]]. இக்காடிஇக்காடியில் மூன்று [[ஐதராக்சைல்]] (-OH) குழுக்கள் உள்ளன. பாசுபாரிக் காடி [[ஐதரசன்|ஐதரச]] அணுக்களும் நான்கு [[ஆக்சிசன்]] அணுக்களும் ஒரு [[பாசுபரசு]] அணுவும் சேர்ந்த சேர்மங்களால் ஆனது. இதன் வேதியியல் வாய்பாடு [[ஐதரசன்|H]]<sub>3</sub>[[பாசுபரசு|P]][[ஆக்சிசன்|O]]<sub>4</sub>. மூன்று நீர் ([[ஐதரசன்|H]]<sub>2</sub>[[ஆக்சிசன்|O]]). மூலக்கூறுகளுடன் ஒரு பாசுபரசு பென்ட்டாக்சைடு ([[பாசுபரசு|P]]<sub>2</sub>[[ஆக்சிசன்|O]]<sub>5</sub>) மூலக்கூறைமூலக்கூற்றை சேர்த்தால் இரண்டு பாசுவபரசுக்பாசுபரசுக் காடி மூலக்கூறுகள் கிட்டும். ஆர்த்தோபாசுபாரிக் காடி மூலக்கூறுகள் பலவும் தன்னுடனே சேர்ந்து பல்வேறு வேதியியல் சேர்மங்களாகக்கூடும். இவையும் பாசுபாரிக் காடிகள் என்று கூறப்படுகின்றன. பாசுபாரிக் காடிகள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலில் உரம் செய்யப் பயன்படுகின்றது. இது தவிர [[இரும்பு]]த் துருவை நீக்கவும், பூச்சிக் கொல்லிகளிலும், [[பல்]] மருத்துவத்திலும், [[சிலிக்கான்]] நுண்மின்சுற்றுகள் (தொகுசுற்றுகள்) உருவாக்குவதில் [[அலுமினியம்|அலுமினியத்தை]] அரித்தெடுக்கவும், புளிப்பு சுவை தருவதால் சில கோலா குடிநீர்மங்களிலும் பயன்படுத்தபடுகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பாசுபாரிக்_காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது