விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
what wikipedia is not. If there is a better phrase than தமிழ் விக்கிபீடியா என்ன கிடையாது, please suggest
 
சிNo edit summary
வரிசை 35:
* ஒரு '''தமிழ் வளர்ச்சி மையம் அன்று'''.
 
தமிழ் மொழி வழியான அனைத்து துறை சிந்தனைகள், தகவல்களை குவிப்பது தமிழ் விக்கிபீடியாவின் அடிப்படை நோக்கம் தான் என்றாலும், இது ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று என்பதை நினைவில் கொள்ளலாம். இம்மாதிரியான பங்களிப்புகளை மட்டும் தர விரும்புவோர், [http://ta.wiktionary.org தமிழ் விக்சனரிக்குப்] பங்களிக்கலாம். அளவுக்கு மிஞ்சிய தூய தமிழ் நடையை கட்டுரைகளில் திணிப்பதைத் தவிர்க்கலாம். இது குறித்த அளவுக்கு அதிகமான கலந்துரையாடல்கள் சில நேரங்களில் கட்டுரைகளுக்கு பங்களிப்பதிலிருந்து, பயனர்களை திசை திருப்பக் கூடும்.
 
* ஓர் '''இலவச மருத்துவர் அன்று'''.