எக்டேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be:Гектар
சி தானியங்கிஇணைப்பு: zh-yue:公頃; cosmetic changes
வரிசை 34:
'''எக்டேர்''' அல்லது '''எக்டயார்''' (''hectare'', '''ha''') என்பது [[பரப்பளவு|பரப்பளவின்]] ஓர் அலகாகும். 10,000 [[சதுர மீட்டர்|சதுரமீட்டருக்கு]] அல்லது ஒரு சதுர [[ஹெக்டோமீட்டர்|எக்டோமீட்டருக்கு]] இணையானதாகும். இது பொதுவாக பெரு நிலங்களை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. 100 [[மீட்டர்]] சதுரப் பரப்பு ஒரு எக்டேர் ஆகும்.
 
== மாற்றீடுகள் ==
''ஒரு ஹெக்டேர் என்பது பின்வருவனவற்றிற்கு இணையானது:''
=== மெட்ரிக் ===
* 10,000 [[சதுர மீட்டர்]]கள்
* 0.01 [[சதுர கிலோமீட்டர்]]
வரிசை 44:
* 10,000 centiares
 
=== ஆங்கில அலகுகள் ===
* 2.4710538 [[ஏக்கர்|அனைத்துலக ஏக்கர்]]கள்
* 2.4710439 [[ஏக்கர்|U.S. survey acre]]
வரிசை 50:
* 0.00386102 [[சதுர மைல்]]கள்
 
=== வேறு ===
* 15 mū (சீன அலகு)
* 0.15 qǐng (சீன அலகு)
வரிசை 58:
* ≈ 1.008 chō (யப்பானிய அலகு)
 
== வெளி இணைப்புகள் ==
 
*[http://www.bipm.org/en/si/si_brochure/chapter4/table6.html Official SI website: Table 6. Non-SI units accepted for use with the International System of Units]
வரிசை 133:
[[vls:Hectoare]]
[[zh:公顷]]
[[zh-yue:公頃]]
"https://ta.wikipedia.org/wiki/எக்டேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது