"இஞ்சிக் குடும்பம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

95 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(தொடக்கம்)
 
[[Image:Zingiber Beehive.jpg|thumb|191px|'''[[Commons|Wikimedia Commons]]''' has more images related to '''[[Commons:Category:Zingiberaceae|Zingiberacea]]''']]
 
'''இஞ்சிக் குடும்பம்''', மணமுடைய பூக்கும் செடிகொடிகளைக் கொண்ட நிலைத்திணைக் (தாவரம்) குடும்பம். இக்குடும்பத்தில் 52 பேரினங்களும் அவற்ற்றுள் ஏறத்தாழ 1300 இனங்களும் உள்ளன. இவை வெப்ப [[ஆப்பிரிக்கா]], [[ஆசியா]], [[அமெரிக்கா]]வின் மண்டலங்களில் காணப்படுகின்றது.
 
இக் குடும்பத்தில் உள்ள பல செடிகொடிகள் அழகுச் செடிகொடிகளாகவோ, சுவைப்பொருளாகவோ, மருந்துச் செடிகொடிகளாகவோஒசெடிகொடிகளாகவோ பயன்படுகின்றன. நறுமணம் தரும் செடிகளில் [[ஏலக்காய்|ஏலக்காயும்]], சுவை, மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகளில் இஞ்சியும்[[இஞ்சி]]யும் குறிப்பிடலாம்.
சில செடிகளின் பிழிவெண்ணெய் (essential oils) நறுமணப் பூச்சுகள், [[நீர்மம்|நீர்மங்களில்]] பயன்படுகின்றன (எ.கா. ''ஆல்ப்பினியா'' (Alpinia), ''எடிச்சியம்'' (Hedychium)).
 
== வகைப்பாடு ==
21,088

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/408464" இருந்து மீள்விக்கப்பட்டது