யசுர் வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: te:యజుర్వేదం |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: th:ยชุรเวท; cosmetic changes |
||
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
'''யசுர் வேதம்''' ([[Sanskrit]] {{Unicode|
== பிரிவுகள் ==
யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ''சுக்கில யசுர்வேதம்'', ''கிருஷ்ண யசுர்வேதம்'' எனப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.
=== கிருஷ்ண யசுர்வேதம் ===
கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை:
* [[தைத்திரீய சம்ஹிதை]]
வரிசை 16:
மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு [[பிராமணம்|பிராமணத்தையும்]] (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த [[சிரௌதசூத்திரம்|சிரௌதசூத்திரங்கள்]], [[கிருஹ்யசூத்திரம்|கிருஹ்யசூத்திரங்கள்]], [[ஆரண்யகம்|ஆரண்யகங்கள்]], [[உபநிடதம்|உபநிடதங்கள்]], [[பிரதிசாக்கியம்|பிரதிசாக்கியங்கள்]] என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன.
=== சுக்கில யசுர்வேதம் ===
சுக்கில யசுர்வேதம் இரண்டு உட்பிரிவுகளை உடையது. அவை:
வரிசை 25:
மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான [[ஈசாவாஸ்யம்]], [[பிருஹதாரணியம்]] ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.
== வெளியிணைப்புகள் ==
* [http://www.sanskritweb.net/யசுர்வேத சமஸ்கிருத இணையத் தளம்] பதிவிறக்கம் செய்யக்கூடிய, தைத்திரீய சம்ஹிதை, தைத்திரீய பிராமணம், தைத்திரீய ஆரண்யகம், ஏகாக்கினி காண்டம் முதலியவற்றின் சமஸ்கிருத மூலமும், தைத்திரீய சம்ஹிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பும்.
* [http://www.sacred-texts.com/hin/yv/index.htm புனித நூல்கள்] ஆர்தர் பெரியடேல் கீத் (Arthur Berriedale Keith) என்பவரின் 1914 ஆம் ஆண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு.
வரிசை 31:
* [http://www.sanskritweb.net/yajurveda/ தைத்திரீய சம்ஹிதை ஏழு காண்டங்கள் கொண்டது என்ற குறிப்பு]
== உசாத்துணைகள் ==
<div class="references-small" style="-moz-column-count:2; column-count:1;">
<references/>
வரிசை 60:
[[sv:Yajurveda]]
[[te:యజుర్వేదం]]
[[th:ยชุรเวท]]
[[tr:Yajurveda]]
[[zh:耶柔吠陀]]
|