சசி தரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
{{prettyurl|Shashi Tharoor}}
 
{{Infobox Person
| name = சசி தரூர்‍
வரி 10 ⟶ 8:
|office = [[மக்களவை உறுப்பினர்|MP]]
|spouse = திலோத்தமா முகர்ஜி (மணமுறிவு)<br/> கிருஸ்டினா ஜைல்ஸ்( 2007 முதல்)
|children = இஷான்‍,கனிஷ்க் (இரட்டையர்)
|education = [[புனித ஸ்டீபன் கல்லூரி, தில்லி]] (இளங்கலை), [[டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம்]] (முனைவர்)
| political party = [[இந்திய தேசிய காங்கிரஸ்]]
வரி 16 ⟶ 14:
[http://www.shashitharoor.in ShashiTharoor.in]
}}
 
முனைவர் '''சசி தரூர்''' (மலையாளம்: ശശി തരൂര്‍) (பிறப்பு 9 மார்ச் 1956) [[இந்தியா]]வின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் மற்றும் [[கேரளா]]வின் [[திருவனந்தபுரம்]] மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட [[நாடாளுமன்ற உறுப்பினர்]]. இதன் முன்னர் [[ஐக்கிய நாடுகள்]] துணை பொதுசெயலர் (தொடர்பு மற்றும் பொது தகவல்) பதவி வகித்தவர். 2006ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் பதவிக்கான போட்டியில் இந்தியாவினால் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு போட்டியிட்ட எழுவரில் இரண்டாவதாக வந்தவர். இவர் எழுத்தாளர், பத்தியாளர், தாளியலாளர், மனித உரிமை வழக்கறிஞர் என பன்முகப்பட்டவர்.பல உதவி நிறுவனங்களில்,பன்னாட்டு செஞ்சிலுவை சங்கங்கள் போன்றவற்றில், அறிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.
 
சந்திரன் தரூர் மற்றும் லில்லி தரூர் தம்பதியினருக்கு 1956ஆம் ஆண்டு [[இலண்டன்|இலண்டனில்]] பிறந்தார்.இளமையும் கல்வியும் ஏற்காட்டிலும் கொல்கொத்தாவிலும் மும்பையிலும் கழிந்தது. 1978 முதல் 2007 வரை ஐக்கிய நாடுகள் அவையில் பணிபுரிந்தார்.
 
[[2009 இந்திய மக்களவை தேர்தல்|2009 இந்திய மக்களவை தேர்தலில்]] திருவனந்தபுரம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 99998 வாக்குகளில் வெற்றிபெற்றார்.
 
== சசி தரூரின் புத்தகங்கள்‍ ==
"https://ta.wikipedia.org/wiki/சசி_தரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது