ஜி8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: vec:G8; cosmetic changes
சி (தானியங்கிமாற்றல்: it:G8)
சி (தானியங்கிஇணைப்பு: vec:G8; cosmetic changes)
[[Imageபடிமம்:G8countries.png|thumb|300px|ஜி8 நாடுகள்]]
எட்டு பேர் குழு எனப் பொருள் தரும் '''ஜி8 (G8 - Group of Eight)''' என்பது உலகில் அதிக [[ஆலைத் தொழில்]] முன்னேற்றம் அடைந்த [[குடியரசு]] நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும். [[ஃபிரான்ஸ்]], [[இத்தாலி]], [[ஜெர்மனி]], [[ஜப்பான்]], [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்]], [[ஐக்கிய இராச்சியம்]], (1975 வரை ஜி6), [[கனடா]] (1976 வரை ஜி7) மற்றும் [[ரஷ்யா]] ( எல்லா நடப்புகளிலும் பங்கு கொள்வதில்லை ) ஆகியவை இந்தக் குழுவில் உள்ள நாடுகளாகும். ஆண்டு தோறும் இந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் அனைத்துலக அதிகாரிகள் பங்கு கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் உச்சி மாநாடுகள் ஜி8-இன் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
 
== மேலும் பார்க்க ==
* [[ஜி4 நாடுகள்|ஜி4]]
* [[ஜி8+5]]
[[uk:Велика вісімка]]
[[ur:گروپ 8]]
[[vec:G8]]
[[vi:G8]]
[[wuu:八国集团]]
44,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/409280" இருந்து மீள்விக்கப்பட்டது