விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Wutsjeஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[விக்கிப்பீடியா]], அதன் வாசகர்களால் ஒருமித்து எழுதப்படுகின்ற ஓர் இலவசக் [[கலைக்களஞ்சியம்]] ஆகும். "நீங்கள்" உட்பட எவரும், ஒவ்வொரு விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கத்திலும் காணப்படும் "தொகு" இணைப்பைச் சொடுக்குவதன் மூலம், இப்பொழுதே எந்தக் கட்டுரையையும் தொகுக்க முடியும்.
'''கோ.சிவபெருமாள்''' இவர் ஒரு கிக் பாக்சிங் வீரர், தமிழ்நாடு கிக் பாக்சிங் சம்மேளனத்தின் மாநில பொதுசெயலாளராக உள்ளார்,
 
==விக்கிப்பீடியாவில் உலாவுதல்==
'''சொந்த வாழ்க்கை''' சேலம்மாவட்டம் ஓமலூர் அருகே தாத்தியம்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்தவர், தந்தை கோவிந்தன் தாய் மணி , சாதி, சமயங்களை அடியோடு மறுக்கும் நாத்திகர் , பெரியார், பொதுவுடமை சிந்தனை உள்ளவர். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு
கிக் பாக்சிங் கலையை பயிற்றுவிப்பது இவரின் லட்சியமாகும்
 
விக்கிப்பீடியாவின் தமிழ்ப் பதிப்பு 2003ல் தான் தொடங்கப்பட்டுள்ளது எனினும், ஆங்கிலத்திலும் ஏனைய பல மொழிகளிலும், பல்வேறு துறைகளையும் சார்ந்த ஏராளமான தகவல்களை, விக்கிப்பீடியா ஏற்கெனவே கொண்டுள்ளது. நீங்கள் தெரிவு செய்த மொழியில் அதன் [[முதற் பக்கம்]] சென்று, விருப்பமான விடயமொன்றைத் தெரிந்து ஆராயுங்கள். ஒவ்வொரு பக்கத்தின் இடதுபகுதியிலும் தேடல் பெட்டியொன்றும் உள்ளது.
 
நீங்கள் ஏதாவதொன்றை வாசித்து, அது உங்களுக்குப் பிடித்திருந்தால், அந்தக் கட்டுரையின் [[விக்கிப்பீடியா:பேச்சுப் பக்கம்|பேச்சுப் பக்கத்தில்]] ஒரு குறிப்பை ஏன் விட்டுச் செல்லக் கூடாது? முதலில் ஒவ்வொரு பக்கத்தின் மேலும் காணப்படும் "உரையாடல்" இணைப்பைத் தெரிந்து பேச்சுப் பக்கம் செல்லுங்கள்; பின்னர் அப்பக்கத்தின் மேல் காணப்படும் , '''தொகு''' இணைப்பைத் தெரியுங்கள். உங்களிடமிருந்து கொஞ்சம் பாராட்டுகள் கிடைப்பதை நாங்கள் எப்போதும் விரும்புகிறோம்.<p>
<gallery>
 
±Image:Example.jpg|Caption1
ஏதாவதொரு விடயம் இங்கே காணப்படாவிட்டால் அல்லது நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஒரு விடயத்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தால், [[Wikipedia:உசாத்துணைப் பக்கம்|உசாத்துணைப் பகுதியில்]] எங்களைக் கேளுங்கள்; அல்லது, [[விக்கிப்பீடியா:கோரப்பட்ட கட்டுரைகள்|கோரப்பட்ட கட்டுரைகள்]] பட்டியலில் தேவையான விடயத்தைச் சேர்த்து விடுங்கள்.
Image:Example.jpg|Caption2§
 
</gallery>
==தொகுத்தல்==
 
ஒவ்வொருவரும் விக்கிப்பீடியாவிலுள்ள பக்கங்களைத் தொகுக்கமுடியும் (இந்தப் பக்கத்தையும் கூட). ஏதாவதொரு பக்கத்துக்குத் திருத்தம் தேவை என நீங்கள் கருதினால், அப்பக்கத்தின் மேற்பகுதியில் காணப்படும் '''தொகு''' இணைப்பைச் சொடுக்குங்கள். சிறப்புத் தகுதிகள் எதுவும் உங்களுக்குத் தேவையில்லை; [[விக்கிப்பீடியா:புகுபதிகை|புகுபதிகை]] செய்யவேண்டியது இல்லை.<p>
 
நீங்கள் உதவுவதற்குச் சுலபமான வழி, மற்ற கலைக்களஞ்சியங்களைப் பயன்படுத்துவது போல் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவதுதான். ஆனால், ஏதாவது பிரச்சினையோ, எழுத்துப் பிழையோ அல்லது தெளிவற்ற வாக்கியமோ கண்டால், அதனைத் திருத்துங்கள். ஒரு பக்கத்தை முன்னேற்றுவதற்கு, ஏதாவது வழியிருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால், பயமின்றித் திருத்துங்கள். பிழை விட்டுவிடக்கூடும் என்பது பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். ஏதாவது சிறு பிழையேற்பட்டால், நீங்களோ வேறு யாருமோ எளிதாகப் பின்னர் சரி செய்துவிட முடியும். உங்களுக்குச் சிலவேளை கொஞ்சம் பயமாக இருக்கக் கூடும்! இந்த முறைமை இன்னும் ஏன் செயல்படக் கூடியதாக உள்ளது என்பது பற்றிய விளக்கத்துக்கு [[விக்கிப்பீடியா:பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்|பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்]] பகுதியைப் பார்க்கவும்.
 
விக்கிப்பீடியா, ஏற்கெனவே ஏராளமான கட்டுரைகளைக்(கடைசியாக எண்ணப்பட்ட பொழுது-{{NUMBEROFARTICLES}} கட்டுரைகள்) கொண்டிருந்தாலும்கூட, உங்களைப் போன்றவர்கள் எழுதும் புதிய கட்டுரைகளுடன், இது தொடர்ச்சியாக விரிவாக்கப்பட்டு வருகிறது. நீங்கள் [[விக்கிப்பீடியா:புதிய பக்கத்தை உருவாக்குதல்|புதிய கட்டுரையொன்றைத் தொடங்க முடியும்]], அல்லது ஏற்கெனவேயிருக்கும் கட்டுரையொன்றில் முற்றிலும் புதிய பகுதியொன்றை ஆரம்பிக்க முடியும். இருக்கும் கட்டுரைகளில் குழப்பமாகி விடக்கூடுமென்று பயந்தால், நீங்கள், உங்கள் மனதில் உள்ளவற்றைப் பயிற்சித் தொகுப்பு செய்து பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல் தொட்டிக்குச்]] செல்லுங்கள்.<p>
 
நீங்கள் பார்க்க விரும்பக்கூடிய சில [[விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்|கொள்கைகளும், வழிகாட்டல்களும்]] இங்கு உண்டு. குறிப்பாக, [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலை நோக்குக்]] கொள்கை, கட்டுரைகள் பக்கச்சார்பின்றியிருக்க வேண்டியதையும், ஒரு விடயத்தில், பல்வேறுபட்ட நோக்குகளை நேர்மையுடனும், அனுதாபத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியதையும் கருதும். விக்கிப்பீடியாவுக்கான எல்லாப் பங்களிப்புகளும், [[ஜி. என். யூ. இலவச ஆவணப்படுத்தல் அனுமதி|இலவச ஆவணப்படுத்தல் அனுமதி]] (GFDL) முறையின் கீழ் வெளியிடப்படுகின்றன. விக்கிப்பீடியா எக்காலத்திலும் இலவசமாக விநியோகிக்கத்தக்கதாக இருப்பதை GFDL உறுதிசெய்கிறது. (மேலதிகத் தகவல்களுக்குப் [[விக்கிப்பீடியா:பதிப்புரிமைகள்|பதிப்புரிமைகள்]] பகுதியைப் பார்க்கவும்).
 
புதுப் பங்களிப்பாளர்களுக்கான சில எளிய வழி காட்டல்கள்:
* [[விக்கிப்பீடியா:தமிழில் புகுபதிகை செய்வது எப்படி?]]
* [[Wikipedia:தொகுத்தல்|ஒரு பக்கத்தை/கட்டுரையை எப்படித் தொகுப்பது/திருத்துவது]]?
* [[Wikipedia:புதிய பக்கத்தை உருவாக்குதல்|புதிதாக ஒரு கட்டுரையை எப்படி ஆரம்பிப்பது]]?
* [[விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி|எப்படிச் சிறந்த கட்டுரையை எழுதுவது]]?
* கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல் தொட்டிக்குச்]] செல்லுங்கள்.
* [[Wikipedia:பங்களிப்பாளர் கவனத்திற்கு|என்னென்ன வகைகளில் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கலாம்]]?
* கட்டுரை எழுதுவது குறித்த உங்கள் சந்தேகங்களை [[Wikipedia:ஒத்தாசை பக்கம்|ஒத்தாசை பக்கத்தில்]] கேட்டுத் தெளியலாம்.
* விக்கிப்பீடியா மேம்பாடு குறித்த உரையாடல்களை [[Wikipedia:ஆலமரத்தடி|ஆலமரத்தடியில்]] செய்யலாம்.
* மேலும் உதவிக்கு, [[Wikipedia:உதவி|உதவிப்]] பக்கத்தை பாருங்கள்.
 
* பொதுவாக, கட்டுரைகளில் உண்மையான தகவல்களை நடுநிலையுடன் தகுந்த ஆதாரத்தோடு இயன்ற அளவு துல்லியத்தோடு தர வேண்டியது முக்கியமான விக்கிப்பீடியா கொள்கை என்பதை மனதில் கொள்ளுங்கள். கட்டுரைப் பக்கங்களில் உங்கள் கையொப்பம் இடாதீர்கள்.
* பகுப்புப் பக்கங்களில் கட்டுரை எழுதத் தொடங்காதீர்கள்.
 
== பின்வருவனவற்றையும் பார்க்கவும்==
 
மேலதிக அறிமுகத் தகவல்களைத் தரும் சில இணைப்புக்களை இங்கே காணலாம்:
 
=== பொதுவான தகவல்கள், வழிகாட்டல்கள், உதவிகள்===
 
*[[விக்கிப்பீடியா:விபரம்|திட்டம் பற்றி]]
*[[விக்கிப்பீடியா:உதவி|உதவிப் பக்கங்கள்]] - தொகுப்பதிலும்,புதிய கட்டுரைகளைத் தொடங்குவதிலும், வேறு பல விடயங்களிலும் உதவுகிறது.
*[[விக்கிப்பீடியா:FAQ|விக்கிப்பீடியா அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்]]
*[[விக்கிபிடியா:கலைச் சொல் கையேடு|சொற் பட்டியல்]] - பொதுவான விக்கிப்பீடியா தொடர்பான சொற்களின் ஒரு சொற்பட்டியல்.
*[[விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்|பங்களிப்பாளர்களுக்கான கொள்கைகளும், வழிகாட்டல்களும்]]
 
=== தொடங்குவதற்கான சிறு குறிப்புகளும்(Tips) வழிகாட்டல்களும்===
 
*[[விக்கிப்பீடியா:ஒழுங்குப் பிறழ்வுகள்|மிகப் பொதுவான விக்கிப்பீடியா ஒழுங்குப் பிறழ்வுகள்]]
*[[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் உதவி|விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பு செய்வது தொடர்பான சிறு குறிப்புகள்]]
*[[விக்கிப்பீடியா:நிதானம் காத்தல்|தொகுத்தல் நடவடிக்கைகள் தீவிரமடையும் போது, நிதானத்துடன் இருத்தல்]]
 
=== விக்கிப்பீடியா சமூகம் ===
 
*[[விக்கிபீடியர்கள்]] - விக்கிப்பீடியாவுக்கு பங்களிப்பு செய்பவர்களுடைய, வெவ்வேறான பட்டியல்கள். நீங்கள் விரும்பினால், உங்கள் பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
*[[விக்கிப்பீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்|விக்கி நெறி]] - விக்கி நற்பழக்கவழக்கங்கள்.
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா]]
 
[[ar:&#1608;&#1610;&#1603;&#1610;&#1576;&#1610;&#1583;&#1610;&#1575;: &#1605;&#1585;&#1581;&#1576;&#1575;&#1548; &#1602;&#1575;&#1583;&#1605;&#1608;&#1606; &#1580;&#1583;&#1583;|(Araby)&#8238;&#1575;&#1604;&#1593;&#1585;&#1576;&#1610;]]
[[da:Wikipedia:Velkommen nybegynder]]
[[de:Wikipedia:Willkommen]]
[[eo:Bonvenon al la Vikipedio]]
[[es:Wikipedia:Bienvenidos]]
[[fr:Wikipedia-Bienvenue, Nouveaux Venus]]
[[ia:Wikipedia/Benvenite]]
[[ja:Wikipedia:&#26032;&#35215;&#21442;&#21152;&#32773;&#12398;&#26041;&#12289;&#12424;&#12358;&#12371;&#12381;]]
[[ms:Tarian singa]]
[[nl:Welkom nieuwkomers]]
[[pl:Wikipedia:Powitanie nowicjuszy]]
[[pt:Boas vindas]]
[[sr:Википедија:Добродошли]]
[[sv:Wikipedia:Välkommen]]
[[tt:Säläm, Yaña Kilgännär|Tatarça]]
[[za:Infos För Niege]]
[[zh:Wikipedia:欢迎,新来者]]