புரோப்பிடியம் அயோடைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புரோப்பிடியம் ஐயோடைடு, புரோப்பிடியம் அயோடைடு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 25:
}}
 
'''புரோப்பிடியம் ஐயோடைடுஅயோடைடு''' (Propidium iodide) (அல்லது புபி.ஐ, PI) ஒளிரும் தன்மை கொண்ட ஒரு வேதிச் சேர்மம். 27 [[கரிமம்|கரிம]] அணுக்களும் இரண்டு [[அயோடின்|ஐயோடின்]] அணுக்களும் கொண்ட C<sub>27</sub>H<sub>34</sub>I<sub>2</sub>N<sub>4</sub> என்னும் வேதி வாய்பாடு கொண்ட இம் மூலக்கூற்றின் நிறை 668.4 [[அணுநிறை அலகு|டால் (Da)]]. இவ் வேதிப்பொருள் [[டி.என்..ஏ]] வைச் சுட்டிக்காட்ட சாயப்பொருளாக பயன்படுகின்றது. 488&nbsp;[[நா.மீ.]] அலைநீளம் கொண்ட [[சீரொளி]] (லேசர் ஒளி)யால் தூண்டப்பட்டால், 562-588&nbsp;[[நா.மீ]] அலையிடை வடிகட்டியால் (bandpass filter) கண்டுபிடிக்கலாம்.
 
புரோப்பிடியம் ஐயோடைடுதான்அயோடைடுதான் டி.என்.ஏ-வின் அளவை மதிப்பிட மிகப்பெரும்பாலும் பயன்படும் சாயம் <ref>Cancer Research UK. 2004. Cell Cycle Analysis - Propidium Iodide. http://science.cancerresearchuk.org/sci/facs/facs_major_apps/cell_cycle_analysis/propidium_iodide/?version=1 </ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புரோப்பிடியம்_அயோடைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது