சிற்றூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
# தங்கியிருக்கும் தன்மை
 
என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வேறுபடுத்துதல் முக்கியமானவை.<ref>ராபர்ட்சு, பிரையன். கே; 1987. பக். 13, 14</ref>
 
அளவின் அடிப்படையில் வேறுபாடு காண்பதும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபடக்கூடும். செருமனியில் மூன்று தொடக்கம் 20 வரையான வீடுகளைக் கொண்ட குடியிருப்பு வழமையாகச் சிற்றூர் என அழைக்கப்பட்டது. பழைய காலங்களில், ஊர்களுக்கும், சிற்றூர்களுக்கும் இடையே செயற்பாட்டு அடிப்படையில் தெளிவான வேறுபாடுகள் காணப்பட்டன. சிற்றூர்களில் ஊர்களில் காணப்படுவது போன்று தொழிற்பிரிவுகள் இருப்பதில்லை. [[தச்சர்]], [[கொல்லர்]], பிற [[கைப்பணி]]யாளர் போன்ற சிறப்புத் திறமை கொண்டோர் இருப்பதில்லை. மருத்துவத்துக்கும் குடியிருப்புக்கு வெளியேயே செல்லவேண்டியிருக்கும். பல சிற்றூர்களில் அக்காலத்தில் அன்றாட வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்குரிய [[கடை]]கள் கூட இருக்கமாட்டா. சிற்றூர்கள் பல அடிப்படையான தேவைகளுக்குக் கூட அயலிலுள்ள குடியிருப்புக்களில் தங்கியிருக்கும் நிலை உள்ளது.
 
==குறிப்புக்கள்==
{{குறுங்கட்டுரை}}
<References/>
 
==உசாத்துணைகள்==
* Roberts, Brian. K; ''Rural Settlement''; Macmillan Education; London; 1987.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[மனிதக் குடியிருப்பு]]
* [[நாட்டுப்புறம்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிற்றூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது