"ரொசெட்டாக் கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: fa:سنگ رزتا; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: rm:Crap da Rosetta)
சி (தானியங்கிஇணைப்பு: fa:سنگ رزتا; cosmetic changes)
[[Imageபடிமம்:rosetta stone.jpg|thumb|right|பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள ரொசெட்டா கல்.]]
'''ரொசெட்டாக கல்''' (Rosetta Stone) என்பது, ஒரே பத்தியை [[படஎழுத்து]] (hieroglyphic) உட்பட்ட இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், [[செந்நெறிக் கிரேக்க மொழி]]யிலும் எழுதிய ஒரு [[கல்வெட்டு]] ஆகும். இது கி.மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. 1799 ஆம் ஆண்டில் எகிப்தின் [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக்]] கடற்கரைத் [[துறைமுகம்|துறைமுகமான]] ரொசெட்டாவில், பிரெஞ்சுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1822 ஆம் ஆண்டில் ஜேன்-பிராங்கோயிஸ் சம்போலியன் (Jean-François Champollion) என்பவரால் வாசித்து மொழிபெயர்க்கப்பட்டது. இக் கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானது, முன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியது. இக் கல்வெட்டு, பலவித [[வரி (பொருளியல்)|வரி]] நீக்கங்கள் பற்றியும், கோயில்களில் [[சிலை]]கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளையும் கொண்ட ஒரு ஆணையாகும். இது [[ஐந்தாம் தொலெமி]]யினால் வெளியிடப்பட்டது.
 
இக் கல் இதன் அதி உயர்ந்த இடத்தில் 114.4 [[சதமமீட்டர்]] அளவும், 72.3 சதமமீட்டர் அகலமும், 27.9 சதமமீட்டர் தடிப்பும் (45.04 அங் x 28.5 அங் x 10.9 அங்) கொண்டது. அண்ணளவாக 760 கிகி (1676 இறாத்தல்) நிறை கொண்ட இது [[கிரனோடியொரைட்டு]] (granodiorite) என்னும் கல்வகையைச் சேர்ந்தது ஆகும். இது 1802 ஆம் ஆண்டிலிருந்து இலண்டனில் உள்ள [[பிரித்தானிய அருங்காட்சியகம்|பிரித்தானிய அருங்காட்சியகத்தில்]] வைக்கப்பட்டுள்ளது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
* [[கல்வெட்டியல்]]
[[es:Piedra de Rosetta]]
[[eu:Rosetta Harria]]
[[fa:سنگ رزتا]]
[[fi:Rosettan kivi]]
[[fr:Pierre de Rosette]]
44,328

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/410955" இருந்து மீள்விக்கப்பட்டது