உரை + நடை திருத்தம்
சி (தானியங்கிஇணைப்பு: tr:Ortak ata) |
(உரை + நடை திருத்தம்) |
||
ஒரு [[உயிரினம்|உயிரினக்]] குழுவானது பொது மூதாதையொன்றைக் கொண்டிருப்பின் அக்குழு '''பொது மரபுவழி'''யைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும். உயிரியலில், ''முழுமைப் பொது மரபுவழிக் கோட்பாடு'' (''theory of universal common descent''),
[[Image:Charles Darwin aged 51.jpg|thumb|200px|''இனங்களின் தோற்றம்'' நூல் வெளியிடப்பட்ட காலத்தில் டார்வினின் தோற்றம்.]]
==இவற்றையும் பார்க்கவும்==
▲பரிணாமம், அல்லது கூர்ப்புக் கொள்கையின் அடிப்படையிலான '''முழுமைப் பொது மரபுவழிக் கோட்பாடு''' [[சார்லஸ் டார்வின்|சார்லஸ் டார்வினால்]] ''இனங்களின் தோற்றம்'' (The Origin of Species, 1859) மற்றும் ''மனிதனின் மரபுவழி'' (The Descent of Man, 1871) ஆகிய அவரது நூல்களில் முன்மொழியப்பட்டது. இக்கோட்பாடு இன்று உயிரியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. அத்துடன் தற்போது வாழும் எல்லா உயிரினங்களினதும் [[இறுதியான முழுமைப் பொது மூதாதை]] (last universal common ancestor), அதாவது [[மிகக் கிட்டிய பொது மூதாதை]] (most recent common ancestor) ஏறத்தாள 3.5 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியதாகவும் கருதப்படுகிறது.
* [[இழைமணியப் பழையோள்]]
[[பகுப்பு:உயிரியல்]]
|