"கால்வின் கூலிஜ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: war:Calvin Coolidge; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: bcl:Calvin Coolidge)
சி (தானியங்கிஇணைப்பு: war:Calvin Coolidge; cosmetic changes)
{{Infobox_President | name=ஜோன் கால்வின் கூலிட்ஜ்<br />John Calvin Coolidge Jr.
| nationality=அமெரிக்கர்
| image=Calvin Coolidge photo portrait head and shoulders.jpg
| signature=Calvin Coolidge Signature.jpg
|}}
'''ஜோன் கால்வின் கூலிட்ஜ்''' (''John Calvin Coolidge, Jr.'', [[ஜூலை 4]] [[1872]] &ndash; [[ஜனவரி 5]] [[1933]]) [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 30<sup>வது</sup> [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|குடியரசுத் தலைவராக]] [[1923]] முதல் [[1929]] வரை பதவியில் இருந்தவர். [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]]யரான இவர் [[வெர்மாண்ட்]] மாநிலத்தில் ஒரு வழக்கறிஞரும் ஆவார். [[மசாசுசெட்ஸ்]] மாநிலத்தில் முதன் முதலில் இவர் அரசியலில் இறங்கி அதன் ஆளுநர் ஆனார். [[1919]] இல் [[பாஸ்டன்]] காவல்துறையினரின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் இருந்து இவர் தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவரானார். இதன் பின்னர் இவர் [[1920]] இல் ஐக்கிய அமெரிக்காவின் உதவி அதிபராகத் தெரிவானார். [[1924]] இல் அதிபர் [[வாரன் ஹார்டிங்]] இறந்ததைத் தொடர்ந்து நாட்டின் தலைவரானார்.
 
 
== குறிப்புகள் ==
{{reflist|2}}
 
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.millercenter.virginia.edu/index.php/academic/americanpresident/coolidge Extensive essay on Calvin Coolidge and shorter essays on each member of his cabinet and First Lady from the Miller Center of Public Affairs]
* [http://www.historicvermont.org/coolidge/ Calvin Coolidge birthplace, a Vermont State Historic Site]
[[uk:Калвін Кулідж]]
[[vi:Calvin Coolidge]]
[[war:Calvin Coolidge]]
[[yi:זשאן קעלווין קולידזש]]
[[zh:卡尔文·柯立芝]]
44,136

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/411446" இருந்து மீள்விக்கப்பட்டது