ஆகத்து 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: myv:Умарьковонь 3 чи
சி தானியங்கிஇணைப்பு: yi:3טן אויגוסט; cosmetic changes
வரிசை 2:
'''ஆகஸ்ட் 3''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 215வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 216வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 150 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[435]] - [[கொன்ஸ்டண்டீனபோல்|கொன்ஸ்டண்டீனபோலின்]] ஆயர் [[நெஸ்டோரியஸ்]] ([[நெஸ்டோரியனிசம்|நெஸ்டோரியனிசத்தை]] ஆரம்பித்தவர்) [[பைசண்டைன் பேரரசு|பைசண்டைன் பேரரசன்]] [[இரண்டாம் தியோடோசியஸ்|இரண்டாம் தியோடோசியசினால்]] [[எகிப்து]]க்கு நாடுகடத்தப்பட்டார்.
* [[1492]] - [[கொலம்பஸ்]] [[ஸ்பெயின்|ஸ்பெயினை]]விட்டுப் புறப்பட்டார்.
வரிசை 23:
* [[2006]] - [[திருகோணமலை]] தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் [[எறிகணை]] வீச்சில் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புக்கள் ==
* [[1924]] - [[லியொன் யூரிஸ்]], அமெரிக்க நாவலாசிரியர் (இ. [[2003]])
* [[1957]] - [[மணி சங்கர்]], இந்திய திரைப்பட இயக்குனர்
 
== இறப்புகள் ==
* [[1977]] - [[மக்காரியோஸ்]], [[சைப்பிரஸ்|சைப்பிரசின்]] முதலாவது ஜனாதிபதி (பி. [[1913]])
* [[1993]] - [[சுவாமி சின்மயானந்தா]], [[வேதாந்தம்|வேதாந்த]] தத்துவத்தைப் பரப்பிய [[இந்தியா|இந்திய]] ஆன்மிகவாதி (பி. [[1916]])
* [[2008]] - [[அலெக்சாண்டர் சோல்செனிட்சின்]], [[நோபல் பரிசு]] பெற்ற [[ரஷ்யா|ரஷ்ய]] எழுத்தாளர் (பி. [[1918]])
 
== சிறப்பு நாள் ==
* [[நைஜர்]] - விடுதலை நாள் ([[1960]])
* [[வெனிசுவேலா]] - கொடி நாள்
வரிசை 171:
[[wa:3 d' awousse]]
[[war:Agosto 3]]
[[yi:3טן אויגוסט]]
[[yo:3 August]]
[[zh:8月3日]]
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது