மணிமேகலை இராமநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
அந்த ஆதரவு காரணமாக வானொலி நாடகங்கள் தொலைக்காட்சி நாடகங்கள் தமிழ் சிங்களத் திரைப்படங்களென சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் தன்னை நிலை நிறுத்தி இன்னமும் கலைப்பணியாற்றி வருகின்றார்.
 
பிரபலமான கலைஞர்களான அமரர் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் அரிச்சந்திரா மயானகாண்டம் நாடகத்திலும் கலாவினோதன் வில்லுப்பாட்டுச் சின்னமணியின் சத்தியவான் சாவித்திரி நாடகத்திலும் சில மேடைகளில் நடித்திருந்த மணிமேகலை அவர்கள் காத்தவராயன் போன்ற கூத்து நாடகங்களிலும் நடித்திருக்கின்றார் எனபதும் குறிப்பிடத்தக்கது.
 
இவரது கலைப் பணியைப் பாராட்டி பல பட்டங்கள் இவருக்குக் கிடைத்தாலும் கலைச்செல்வி என்னும் பட்டமே இவரது பெயருடன் நிலைத்து நிற்கின்றது. இலங்கை கலாச்சார அமைச்சு நடாத்திய பல நாடகவிழாக்களிலும் விருதுகளைப் பெற்றுள்ள இவரை 2004ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற கலாச்சார விழாவில் இலங்கையின் பிரதம மந்திரி பாராட்டி பரிசும் வழங்கிக் கௌரவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
==புகழ் பெற்ற மேடை நாடகங்கள்==
* [[ஆபிரகாம் கோவூர்|ஆபிரகாம் கோவூரின்]] உண்மைக்கதையைத் தழுவி [[வரணியூரான்]] எழுதிய "நம்பிக்கை" மேடை நாடகத்தில் நடித்து பாராட்டுப் பெற்றார்.]]
*[[அமரர் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் அரிச்சந்திரா மயானகாண்டம்]]
 
* [[கலாவினோதன் வில்லுப்பாட்டுச் சின்னமணியின் சத்தியவான் சாவித்திரி]]
* [[ காத்தவராயன் கூத்து]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/மணிமேகலை_இராமநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது