ஆடி (மாதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Month_Adi.jpg|thumb|300px|right|ஆடி மாதத்தில் சூரியனின் நிலை.]]
 
தமிழ் [[நாட்காட்டி|நாட்காட்டியின்படி]] ஆண்டின் நான்காவது [[மாதம்]] '''ஆடி''' ஆகும். சூரியன் [[கர்க்கடக இராசி|கர்க்கடக இராசியுட்]] புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 [[நாள்]], 28 [[நாடி]], 12 [[விநாடி]] கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த [[மாதம்]] 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். முற்காலத்தில் தமிழர் [[ஆடிப்பிறப்பு|ஆடிப்பிறப்பைச்]] சிறப்பாகக் கொண்டாடுவர். தற்காலத்தில் இவ் வழக்கம் அருகிவிட்டது. இம்மாதத்தில் வரும் புதுநிலவு மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதி கொடுக்கும் [[ஆடி அமாவாசை]] மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளான ஆடி மாத பதினெட்டாம் நாள் [[ஆடிப்பதினெட்டுஆடிப்பெருக்கு]] ஆகியன கொண்டாடப்படுகின்றன.
 
இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்:
"https://ta.wikipedia.org/wiki/ஆடி_(மாதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது