அஞ்சல் குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
குரோசியக் குடியரசில் ஐந்து எண்கள் கொண்ட அஞ்சல் குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
[http://www.geonames.org/postal-codes/postal-codes-croatia.html குரோசியா - அஞ்சல் எண் தேட]

===சைப்பிரஸ்===
1 அக்டோபர் 1994 முதல் நான்கு எண்கள் கொண்ட அஞ்சல் குறியீடுகள் [[சைப்பிரஸ்|சைப்பிரஸில்]] அறிமுகப் படுத்தப்பட்டன. அந்நாட்டின் ஆறு ஆட்சி மாவட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு எண்தொகுதி வழங்கப்பட்டுள்ளது.சிறிய நிலப்பரப்புகளான தெருக்கள்,ஊரக கம்யூன்கள் மற்றும் கிராமங்களுக்கு நான்கு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. சில எண்கள் அரசு பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

நிகோசியா மாவட்டம்: 1000 - 2999

லிமாசோல் மாவட்டம்: 3000 - 4999

பாமகுஸ்டா மாவட்டம்: 5000 - 5999

லார்நாகா மாவட்டம்: 6000 - 7999

பபோஸ்மாவட்டம்: 8000 - 8999

கைரேனியா மாவட்டம்: 9000 - 9999

1974 துருக்கி ஆட்கிரமிப்பின் பின்னர் கிரேக்க சைப்பிரஸில் மட்டுமே அஞ்சல்குறியீடுகள் பயனாகிறது. வடக்கு சைப்பிரஸிற்கு அனுப்பப்படும் அஞ்சல்கள் தென்துருக்கியின் மெர்சின் வழியே ''மெர்சின் 10,துருக்கி வழியே'' என முகவரியிடப்பட வேண்டும்.

மற்றொரு விலக்காக பிரித்தானிய இரு அரசுப்பகுதிகள் சைப்பிரஸ் குடியரசின் கீழில்லாவிடினும் அப்பகுதியில் உள்ள கிராமங்கள் சைப்பிரஸ் அஞ்சல்குறிகளையே பாவிக்கின்றன. பிரித்தானிய இராணுவ அமைப்புகளும் அலுவலர்களும் பிரித்தானிய இராணுவ அஞ்சலகம் எண்களை (BFPO 57 for Akrotiri and BFPO 58 for Dhekelia) பாவிக்கின்றனர்.

===இந்தியா===
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது