"தையற்கலைஞர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[Image:Tailor at work.jpg|thumb|300px|[[ஹொங் கொங்|ஆங்க்காங்கில்]] ஒரு தையற்கலைஞர் ஒரு வாடிக்கையாளரின் ஆடையைத் தைக்க அளவெடுத்துக் கொண்டு இருக்கின்றார்.]]
 
'''தையற்கலைஞர்''' என்பவர் [[பஞ்சு]]நூல் போன்ற வேறுபல இயற்கைப்பொருள்கள், செயற்கைப்பொருள்களால் ஆன நூலிழையால் [[நெய்தல் (துணி)|நெய்த]] [[துணி]]யைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட ஆளின் அல்லது சிறுவர்களின்சிறுவரின் உடலளவுக்கும் தேவைக்கும் ஏற்ப அத் துணியை வெட்டியும், ''தைத்தும்'' (பெரும்பாலும் நூலிழைகொண்டு பிணைத்தல்) ஒருவர் அணியத்தக்க ஆடையைச் செய்யும் கலைஞர். பொதுவாக இதனைத் பொருள் ஈட்டும் தொழிலாகக் கொண்டுள்ளோரைத் ''தையற்காரர்'' என்பர். ஆண்களும் பெண்களும் தையற்காரர்களாக இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
 
தமிழ்நாட்டில் பரவலாக பயன்பட்டு வரும் வேட்டி, துண்டு, சீலை (புடவை) போன்றவை நெய்த துணியை அப்படியே தையற்கலைஞர் ஆடையாக செய்து தராமலேயே அணியும் ஆடைகள். ஆனால் சட்டை (முற்காலக் குப்பாயம்), கால்சட்டை (பேண்ட் என்னும் குழாய்க் கால்சட்டை), இந்திய, தமிழ்நாட்டுப் பெண்களின் மேற்சட்டை, குழந்தைகள் அணியாடைகள் முதலியன துணியைப் பல்வேறு வடிவங்களில் தக்க அளவுடன் வகுத்து (design), வெட்டித் தைத்து உருவாக்கும் ஆடைகள். இவற்றைத் தையற்கலைஞர்கள் செய்து தருகிறார்கள்.
21,335

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/411709" இருந்து மீள்விக்கப்பட்டது