"தையற்கலைஞர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

315 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தையல் இயந்திரம் படம் சேர்ப்பு
சி
(தையல் இயந்திரம் படம் சேர்ப்பு)
[[Image:Tailor at work.jpg|thumb|300px|[[ஹொங் கொங்|ஆங்க்காங்கில்]] ஒரு தையற்கலைஞர் ஒரு வாடிக்கையாளரின் ஆடையைத் தைக்க அளவெடுத்துக் கொண்டு இருக்கின்றார்.]]
[[File:Singer sewing machine detail1.jpg|thumb|right|250px|துணிகளின் ஓரங்களைப் பிணைக்கவும், வேறுவகையான தையற் தேவைகளுக்கும் பயன்படும் [[தையல் இயந்திரம்]]]]
 
'''தையற்கலைஞர்''' என்பவர் [[பஞ்சு]]நூல் போன்ற வேறுபல இயற்கைப்பொருள்கள், செயற்கைப்பொருள்களால் ஆன நூலிழையால் [[நெய்தல் (துணி)|நெய்த]] [[துணி]]யைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட ஆளின் அல்லது சிறுவரின் உடலளவுக்கும் தேவைக்கும் ஏற்ப அத் துணியை வெட்டியும், ''தைத்தும்'' (பெரும்பாலும் நூலிழைகொண்டு பிணைத்தல்) ஒருவர் அணியத்தக்க ஆடையைச் செய்யும் கலைஞர். பொதுவாக இதனைத் பொருள் ஈட்டும் தொழிலாகக் கொண்டுள்ளோரைத் ''தையற்காரர்'' என்பர். ஆண்களும் பெண்களும் தையற்காரர்களாக இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
21,335

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/411711" இருந்து மீள்விக்கப்பட்டது