அஞ்சல் குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சிறீலங்கா -----> இலங்கை
→‎கனடா: உரை தி.
வரிசை 57:
=== கனடா===
[[Image:Canadian postal district map.svg|thumb|300px|கனடிய அஞ்சல்குறியீடுகள்]]
[[கனடா]]வின் அஞ்சல்குறியீடு எழுத்தும் எண்ணும் கொண்ட ஆறு குறிகள் கொண்டதாகும். அவை X#X #X# என்ற ஒழுங்கில் அமைந்திருக்கும். இதில் X என்பது விலக்கப் பட்ட ஒருசில இலத்தீன் எழுத்துகளைத் தவிர மற்ற ஏதேனும் ஓர் இலத்தீன் எழுத்தைக் குறிக்கும்,# என்பது ஏதேனும் ஓர் ஓரிட எண்ணைக் குறிக்கும் (0-9). மூன்றாம் இடத்திற்கும் நான்காம் இடத்திற்கும் இடையே இடைவெளி விடவேண்டும். காட்டாக, கனடா அஞ்சலின் ஒட்டாவா தலைமையகத்திற்கு அஞ்சல் குறியீடு K1A 0B1.
கனடாவின் அஞ்சல்குறிகள் எழுத்தும் எண்ணும் உள்ள ஆறு வரியுருக்கள் கொண்டதாகும். அவை X#X #X# என்ற ஒழுங்கில் அமைந்திருக்கும்.
இதில் X ஓர் எழுத்து,# ஓர் ஓரிட எண். மூன்றாம் இடத்திற்கும் நான்காம் இடத்திற்கும் இடையே இடைவெளி விடவேண்டும். காட்டாக, கனடா அஞ்சலின் ஒட்டாவா தலைமையகத்திற்கு அஞ்சல் குறியீடு K1A 0B1.
 
எழுத்துக்கள்இலத்தீன் எழுத்துகளில் D, F, I, O, Q, மற்றும் U ஆகிய ஆறு எழுத்துகாளும் அஞ்சல்குறியீடுகளில் பயன்படுத்துவதில்லை. அஞ்சல்களை தானியங்கியாக பிரிக்கும்போது இவை மற்ற எழுத்து/எண்ணுடன் குழப்பம் ஏற்படுத்தும்ஏற்படுத்த என்றுவாய்ப்புள்ளதால் அவை தவிர்க்கப்படுகின்றன.
 
===வெர்டே முனை===
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது