புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "மூலக்கூற்று உயிரியல் " (using HotCat)
வரிசை 20:
=== ஒத்ததிர்வு ஒளிர்வின் (மினுப்பின்) ஆற்றல் கடத்தல் முறை ===
காணும் முறைகள்:
 
[[Image:FRET.PNG‎|thumb|250px|இரு மூலக்கூறுகள் இணையும் போது (GFP, CFP) , மூலக்கூறு இடையே ஆற்றல் கடத்தப்படும் முறைய விளக்கும் படம் ]]
 
: ௧. [[படியெடுப்பு]]
வரி 30 ⟶ 32:
 
இணைவுகள் இருக்கிறதா? இல்லையா என ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்படும் இரு புரதத்தின் மரபணுப் பகுதிகள் இரு வெவ்வேறு வெக்டாரில் ஒரு ஒ(மி)ளிரும் புரதத்தோடு பிணைத்து (fusion) வடிவாக்கம் செய்யப்படுகின்றன ( எ.கா. பச்சை அல்லது[[ மஞ்சள் மிளிரும் புரதம்]] மற்றும் [[நீல மிளிரும் புரதம்]]. இவை நேரடியாக கலத்தில் உள்செலுத்துதல் (transfection in animal, infiltration in plant) என்னும் முறையில் உள்-தள்ளப்படுகின்றன. பின் நுண்நோக்கியில் புரத இணைவுகளை காணலாம்.
 
 
=== ஒளிர்வின் (மினுப்பின்) மருயிணைவு முறை (Bi-molecular florescent complementation assay) ===