புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
 
== நான்கு முறைகள் ==
புரதங்களுக்கு இடையேயான இனைவாக்கத்தைஇணைவாக்கத்தை அறிய பல முறைகள் இருந்தாலும், பின்வரும் நான்கு முறைகள் பரவலாக நடைமுறையில் உள்ளன.
: ௧. [[ஒத்ததிர்வு ஒளிர்வின் (மினுப்பின்) ஆற்றல் கடத்தல் முறை]] [[(Fluorescence Resonance Energy Transfer]])
: ௨. [[ஒளிரின் (மினுப்பின்) மருயிணைவு முறை]] ([[Bi-molecular florescent complementation assay]])
வரிசை 12:
: ௪. [[உள்- இழுத்தல் முறை]] ( [[pull-down assay]])
 
இந்நான்கு முறைகளுக்கும் [[இ.பக்டிரியல் கோலி வடிவாக்கம்படிவாக்கம்]] (bacterial cloning) என்ற நுட்பமும் மிக முக்கியமானது. முதல் இருமுறைகளில் மூலக்கூறு இணைவதை அறிவதோடு, புரதங்களின் இருப்பிடத்தையும் அறிய முடியும் என்பது தனிச்சிறப்பு.
 
முதல் மூன்று முறைகளுக்கும் [[இருவாழ் வெக்டர்]] (binary vector) என்ற பிளாசுமிட் பயன்படுத்த படும். மேலும் இவ்மூன்று முறைகளும் நேரடியாக வாழும் உயரணுவில் (living cells) ஆய்வுகள் செய்யப்படுவது ஒரு தனிப்பட்ட சிறப்பாகும்.