ஆங்கிலேயக் கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: ar:بحر المانش
சி தானியங்கிஇணைப்பு: tt:Ла-Манш; cosmetic changes
வரிசை 1:
{{translate}}
 
[[Imageபடிமம்:EnglishChannel.jpg|thumb|400px|right|செய்மதி ஊடாக ஆங்கிலக் கால்வாயின் தோற்றம்]]
'''ஆங்கிலக் கால்வாய்''' (''English Channel'') [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலில்]] [[பெரிய பிரித்தானியா]]த் [[தீவு|தீவை]]யும் [[வடக்கு]] [[பிரான்ஸ்|பிரான்சையும்]]
பிரிக்கும் ஒரு [[நீரிணை]] ஆகும். அத்துடன் இது [[வட கடல்|வட கடலை]] அட்லாண்டிக் கடலுடன் இணைக்கிறது. இது கிட்டத்தட்ட 562 [[கிமீ]] நீளமும் 240 கிமீ அதிகூடிய அகலமும் கொண்டது. [[டோவர் நீரிணை]]யில் இதன் அகலம் 34 கிமீ ஆகும்.<ref name="Columbia">"English Channel". ''The Columbia Encyclopedia'', 2004.</ref>
 
== புவியியல் ==
[[Imageபடிமம்:English Channel.jpg|200px|thumb|right|ஆங்கிலக் கால்வாயின் வரைபடம்]]
இக்கால்வாய் வழியே பல தீவுகள் அமைந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை: ஆங்கிலக் கடற்பரப்பில் [[வைட் தீவு]] (''Isle of Wight''), பிரான்ஸ் கடற்பரப்பில் [[கால்வாய் தீவுகள்]] ஆகியன முக்கியமானவை.
 
== ஆங்கிலேயத் தீவுகள் ==
*[[பிறைட்டன்]]&ndash;[[வேர்திங்]]&ndash;[[லிட்டில்ஹாம்ப்டன்]]]]: 461,181 மக்கள்
*[[போர்ட்ஸ்மவுத்]]: 442,252
*[[போர்னிமவுத்]], [[பூல்]]: 383,713
வரிசை 16:
*[[பிளைமவுத்]]: 243,795
*[[டோர்பே]] ([[டோர்க்கீ]]): 129,702
*[[ஹாஸ்டிங்ஸ்]]&ndash;[[பெக்ஸ்ஹில்]]: 126,386
*[[ஈஸ்ட்போர்ன்]]: 106,562
*[[போக்னர் ரெஜிஸ்]]: 62,141
*[[ஃபோக்ஸ்டோன்]]&ndash;[[ஹைத்]]: 60,039
*[[Weymouth]]: 56,043
*[[Dover]]: 39,078
*[[Exmouth, Devon|Exmouth]]: 32,972
*[[Falmouth, Cornwall|Falmouth]]&ndash;[[Penryn, Cornwall|Penryn]]: 28,801
*[[Ryde]]: 22,806
*[[Seaford, East Sussex|Seaford]]: 21,851
*[[Penzance]]: 20,255
 
== பிரெஞ்சுத் தீவுகள் ==
*[[Le Havre]]: 248,547 மக்கள்
*[[Calais]]: 104,852
வரிசை 35:
*[[Saint-Brieuc]]: 85,849
*[[Saint-Malo]]: 50,675
*[[Lannion]]&ndash;[[Perros-Guirec]]: 48,990
*[[Dieppe, Seine-Maritime|Dieppe]]: 42,202
*[[Morlaix]]: 35,996
*[[Dinard]]: 25,006
*[[Étaples]]&ndash;[[Le Touquet-Paris-Plage]]: 23,994
*[[Fécamp]]: 22,717
*[[Eu, Seine-Maritime|Eu]]&ndash;[[Le Tréport]]: 22,019
*[[Trouville-sur-Mer]]&ndash;[[Deauville]]: 20,406
*[[Berck]]: 20,113
 
== கால்வாய் தீவுகள் ==
*[[சென் ஹேலியர்]]: 28,310 மக்கள்
*[[சென் பீட்டர் போர்ட்]]: 16,488
 
== கால்வாய் சுரங்கம் ==
ஆங்கிலக் கால்வாயை பலர் [[கால்வாய் சுரங்கம்|கால்வாய் சுரங்கத்தினூடாக]]க் கடக்கின்றனர். இச்சுரங்கத்துக்கான திட்டம் [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டாலும் இது [[1994]] இலேயே நிறைவானது. இது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தையும்]] [[பிரான்ஸ்|பிரான்சையும்]] [[தொடருந்து]]ப் போக்குவரத்து மூலம் இணைக்கிறது.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
வரிசை 123:
[[th:ช่องแคบอังกฤษ]]
[[tr:Manş Denizi]]
[[tt:Ла-Манш]]
[[uk:Ла-Манш]]
[[ur:رودباد انگلستان]]
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கிலேயக்_கால்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது